கூகுள் வெளியிட்ட வாழ்த்து அட்டைகள்!

Posted By: Staff

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் வெளியிட்ட வாழ்த்து அட்டைகள்!

Happy Holiday Cards 2

Happy Holiday Cards 2
கூகுள் வெளியிட்ட வாழ்த்து அட்டைகள்!

Happy Holiday Cards 1

Happy Holiday Cards 1
கூகுள் வெளியிட்ட வாழ்த்து அட்டைகள்!

Happy Holiday Cards 3

Happy Holiday Cards 3
கூகுள் வெளியிட்ட வாழ்த்து அட்டைகள்!

Happy Holiday Cards 4

Happy Holiday Cards 4
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி கூகுள் நிறுவனம் அன்ட்ராய்ட் கருத்தை முன்வைத்து சில வாழ்த்து அட்டைகளை வெளியிட்டுள்ளது. இந்த அழகிய புகைப்படங்கள் வால்பேப்பர்களாகப் பயன்படுத்தக்கூடியது.

 

இவற்றை ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் அனைத்து வகை கணினிகளுக்கும் பயன்படுத்தலாம். இவைகள் அதிக தரம் கொண்ட புகைப்படங்களாகும்.

 

கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, இவை விடுமுறை தின வாழ்த்து அட்டைகள் எனவும், இவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்