ஏஎல்எஸ் ஐஸ் பக்கட் சவாலை எதிர்கொண்ட கிஸ்பாட் குழு

Posted By:

குளிர்ந்த நீரை உடம்பில் ஊற்றி கொள்ள வேண்டும், இது தான் ஐஸ் பக்கட் சேலன்ஜ். கிஸ்பாட்டும் இந்த சவாலை மேற்கொண்டது அதுவும் ஒரு நல்ல நோக்கத்திற்காக. நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ஏஎல்எஸ் ஐஸ் பக்கட் சவால்களை ஏற்கனவே பல உலக பிரபலங்களும் முயன்றிருக்கின்றனர்.

இந்த சவாலில் நிறைய தண்ணீர் வீணாக சென்றாலும் அதில் ஒரு நல்ல எண்ணம் இருப்பதால் தான் இந்த சவாலை பலரும் மேற்கொள்கின்றனர், ஏஎல்எஸ் பவுன்டேஷன் ஒரு கனவு கண்டது, அதை உலகமே ஆதரிப்பது அருமையான ஒரு விஷயம்.

 ஐஸ் பக்கட் சவாலை எதிர்கொண்ட கிஸ்பாட் குழு

ஐஸ் பக்கட் சேலன்ஜ் அன்றாட வேலைகளுக்கு மத்தியில் ஒரு விளையாட்டாக அமைந்ததோடு கிஸ்பாட் குழு இந்த சவாலை சிறப்பான முறையில் எடுத்து நடத்தவும் முன் வந்தது. பெங்களூர் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒன் இந்தியா நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டியே தீர வேண்டும்.

மொத்தம் 9 போட்டியாளர்கள் சவால்களை எதிர்கொள்ள இந்த சவாலை கிஸ்பாட் குழு மட்டுமில்லாமல் ஒன் இந்தியாவின் மற்ற குழுவினரும் கலந்து கொண்டது இந்நிகழ்வை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியது.

ஸ்லைடரில் இருக்கும் வீடியோக்களை நீங்கள் பார்க்கும் முன்பு கிஸ்பாட் குழு விளையாட்டாக மட்டும் இந்த சவாலை நடத்தவில்லை என்பதோடு கிஸ்பாட் குழு சார்பாக ஏஎல்எஸ் பவுன்டேஷனுக்கு $35 வழங்கப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

2

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

3

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#4

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#5

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#6

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#7

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#8

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#9

கிஸ்பாட் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Ice Bucket Challenge by Gizbot Team
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot