Home
Social media

சிறுமி கத்தினால் உடனே தாக்கும் பறவை: வைரல் வீடியோ.!

குறிப்பாக அந்த வீடியோவில் சிறுமி கத்தியவுடன் கிளி ஒன்று வேகமாக பறந்து வந்து அவரை தாக்குகிறது.

இப்போது சிறுவர்கள் செய்யும் பல குறும்புகள் மற்றும் பல சாதனை நடவடிக்கைகள் இணையத்தில் உடனே இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது. தற்சமயம் ஒரு சிறுமி கத்தினால் சம்பந்தப்பட்ட நபரை உடனே தாக்கும்படி தனது பறவைக்கு பயிற்சி அளித்திருக்கும் சிறுமியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுமி கத்தினால் உடனே தாக்கும் பறவை: வைரல் வீடியோ.!

மேலும் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் தீடிரென வைராலாகி விடும், அவை சினமா, விளையாட்டு, அரசியல் என துறை சார்ந்த சுவாரசியமானதாக இருக்கும். இதன் மூலம் சாமானியர்களும் பொதுவெளியில் பிரபலமாக
வருகிறார்கள்.

சிறுமி கத்தினால் உடனே தாக்கும் பறவை: வைரல் வீடியோ.!

தற்சமயம் lord flocko என்பர் டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார், அதில் என்னுடைய சகோதரர் மகள் அவள் வளர்க்குமத் பறவையை தான் கத்தினால் மற்றவர்களை தாக்க பயிற்சி அளித்து வைத்திருக்கிறாள் என்று பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக அந்த வீடியோவில் சிறுமி கத்தியவுடன் கிளி ஒன்று வேகமாக பறந்து வந்து அவரை தாக்குகிறது. தற்போது இணையத்தளத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி உள்ளது. இதுவரை இந்த வீடியோவை 20மில்லியனுக்கும்
மேற்பட்டவர்கள் பார்திருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு மக்கள் தெரிவித்துவரும் கமெண்டுகளையும் பாரப்போம்.!

#1

கமெண்ட்-1

#2

கமெண்ட் -2

#3

கமெண்ட் -3

#4

கமெண்ட் -4

#5

கமெண்ட் -5

#6

கமெண்ட் -6

#7

கமெண்ட் -7

#8

கமெண்ட் -8

Best Mobiles in India

English summary
Girl Trains Pet Bird To Attack Whoever She Wants. "Genius," Says Twitter: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X