For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 8 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 10 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 10 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
Don't Miss
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"கங்ணம் ஸ்டைல்" நூறுகோடி முறை பார்க்கப்பட்ட முதல் வீடியோ!
Social Media
oi-Staff
By Super
|
கொலைவெறி உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரத்தோடு ஒரு பாடல் ஆடலோடு மிகவும் பிரபலமாகியுள்ளது. அதுதான் கங்ணம் ஸ்டைல். தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட பாடல் தான் இந்த கங்ணம்.
கங்ணம் ஸ்டைல் பற்றித்தெரியாத ஒரு குழந்தைகூட ஊரிலில்லை எனும் அளவுக்கு பட்டயைக்கிளப்பியுள்ளது. இந்த பாடல் பிரபலமடைய கிரிக்கெட் விளையாட்டு வீரர் "கெயில்" முக்கியக்காரணம். அவர் மினி வேர்ல்ட் கப்பில் போட்ட குத்தாட்டத்தின் விளைவே இந்த மாபெரும் சாதனைக்கு மேலும் வலுச்சேர்த்தது என்றே சொல்லலாம்.
இந்த கங்ணம் ஸ்டைல் வீடியோ உலக சாதனை புரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்று இந்த பாடலின் யூட்யூப் வீடியோ 100 கோடி பார்வைகளை கடந்தது. யூட்யூபில் 100 கோடி வியூவ்ஸை பெற்ற முதல் வீடியோ இதுதானாம்.யூட்யூப்பில் கலக்கி வரும் அந்த வீடியோவைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: