கோடிகளை அள்ளிய 'கங்ணம் ஸ்டைல்'

Posted By: Staff
கோடிகளை அள்ளிய 'கங்ணம் ஸ்டைல்'

கொலைவெறி உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரத்தோடு ஒரு பாடல் ஆடலோடு மிகவும் பிரபலமாகியுள்ளது. அதுதான் கங்ணம் ஸ்டைல். தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட பாடல் தான் இந்த கங்ணம்.

 

கங்ணம் ஸ்டைல் பற்றித்தெரியாத ஒரு குழந்தைகூட ஊரிலில்லை எனும் அளவுக்கு பட்டயைக்கிளப்பியுள்ளது. இந்த பாடல் பிரபலமடைய கிரிக்கெட் விளையாட்டு வீரர் “கெயில்” முக்கியக்காரணம். அவர் மினி வேர்ல்ட் கப்பில் போட்ட குத்தாட்டத்தின் விளைவே இந்த மாபெரும் சாதனைக்கு மேலும் வலுச்சேர்த்தது என்றே சொல்லலாம்.

 

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

 

இந்த கங்ணம் ஸ்டைல் யூட்யூப் வீடியோ 100 கோடி பார்வைகளை கடந்தது உலக சாதனை புரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

 

இந்த புதிய ஸ்டைலானது மேலுமொரு சாதனை புரிந்துள்ளது. அது என்னன்னு கேக்கறீங்களா? இப்பாடல் யூட்யூப் இணையதளத்திலிருந்து மட்டும் சுமார் ரூ.44 கோடிகளை சம்பாதித்திருக்கிறது. இதுவரையிலும் யூட்யூப்பில் இவ்வளவு பெரியதொகை எந்த வீடியோவுக்கும் கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

‘கோலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 4…வரும் ஆனா வராது!

பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot