கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

By Jeevan
|

கூகுள் தேடுபொறியைத்தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்கிவருவதுடன் தரத்தினை மேம்படுத்தவும் பல ஆராய்ச்சிகளை செய்தும் வருவது உலகறியும். வெப்சைட் டிசைன் துறையின் SEO என்ற வித்தையை பதம்பார்த்து இன்று பலரது தலைகளில் துண்டைப்போட்டு பயனாளர்களுக்கு நல்ல தரமான தரவுகளையே வழங்கிவருவதும் நிதர்சனம்.

2010களில் கூகுள் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோகம்ப்ளீட் என்ற ஒரு தன்மையை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் நாம் தட்டச்சு செய்யும் முன்னரே இதுவா? நீங்கள் தேடுவது அதுதானே? என்றெல்லாம் தானாகவே சில உதவிகள் கிடைக்கும். இதன் மூலமாக சிலருக்கு எளிதில் பிழையின்றி தட்டச்சு செய்யும் வாய்ப்பும், சிலருக்கு எரிச்சலையும் வழங்கியது கூகுள். அவ்வாறு தட்டச்சு செய்கையில் பலருக்கு நிகழ்ந்த சில விநோதங்களையும் சிரிப்பு வெடிகளையுமே இங்கே பதிவுசெய்துள்ளோம்.

அழகிய படங்கள் சொல்லும் குட்டிக் கதைகள்...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

நண்பரொருவர் கலைஞர் கருணாநிதியை பற்றிய தகவல்களை சேகரிக்க கூகுளைக் கேட்டதன் விளைவுதான் நீங்கள் பார்க்கும் இந்தப்படம் சொல்லும் உண்மை...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்களைப் பற்றித் தேடியவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இது.

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

இது கூகுள் தேடுபொறியில் 'கூகுளை' தேடியவறது பதிவு.

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

கூகுள் சர்ச்சும் சில சிரிப்பு வெடிகளும்...

கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்கையில் பலருக்கு நிகழ்ந்த சில விநோதங்களையும் சிரிப்பு வெடிகளையுமே இங்கே பதிவுசெய்துள்ளோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X