Home
Social media

செய்யாத தப்புக்கு 7 ஆண்டு அலைக்கழித்த போலீசாரை கண்டித்து பைக் எரித்த இளைஞர்! வைரல் வீடியோ.!

பிறகு 7 ஆண்டு அலைக்கழிப்புக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பிறகு அந்த இளைஞரிடம் பைக் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரின் மீது ஆத்திரம் அடைந்த இளைஞர் பட்ட பகலில் தனது பைக்கை பெட்ரோல

நாம் எப்போதும் நல்லவர்களாக இருந்தாலும், மற்றவர்களின் கண்களுக்கு நாம் குற்றவாளியாகத்தான் தெரிகின்றோம். இன்றைய உலகத்தில் தவறு செய்தவர்கள் நெஞ்சை நிமர்த்திக் கொண்டு தான் வலம் வருகின்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் ஒன்றும் செய்ய மாட்டர்கள். ஆனால் அப்பாவி மக்களை கண்டால் உடனடியாக கைது செய்து விடுவார்கள். இந்நிலையில் எந்த தப்பும் செய்யாமல் இளைஞர் ஒருவர் வீதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை மடக்கிய போலீசார் உரிய ஆவணங்கள் இருந்தும் இல்லை என்று கூறி அவருடைய பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

பிறகு 7 ஆண்டு அலைக்கழிப்புக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பிறகு அந்த இளைஞரிடம் பைக் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரின் மீது ஆத்திரம் அடைந்த இளைஞர் பட்ட பகலில் தனது பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரு நிபராதி தண்டிக்கப்பட்டார் :

ஒரு நிபராதி தண்டிக்கப்பட்டார் :

100 குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிபராதி தண்டிக்கப்பட கூடாது என்பது சினிமா படங்களில் தான் இந்த வசனங்களை காண முடியும். ஆனால் இன்று வரை பெருபாலும் குற்றவாகிள் இசியாக வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் நிபராதிகள் தான் தண்டிக்கப்படுகின்றனர். இதை பல்வேறு தினமும் அனைவரும் கண்கூடாக பார்க்க முடியும்.

 சட்டம் சமானியனுக்கு மட்டும்:

சட்டம் சமானியனுக்கு மட்டும்:

இந்தியாவில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் குற்றம் செய்து இருந்தாலும் அவர்கள் பெரிய இடத்து காரர் என்று போலீசார் முதல் அரசு அதிகாரிகள் வரை சலாம் போடுவார்கள். ஆனால் சமானியாக இருந்தால் குற்றம் இல்லாவிட்டாலும் ஏரி மிதித்து விடுவார்கள். அதுபோலவே தினமும் அப்பாளி மக்களை போலீசாரும் பிடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

சட்டம் தடை ஏற்பட்ட மின்சாரம்:

சட்டம் தடை ஏற்பட்ட மின்சாரம்:

நாம் இருசக்கர வாகனம் முதல் அனைத்து பொருட்களுக்கும் உரிமை இருக்கின்றதா என போலீசார் சோதனை செய்தாலும், அவர்களின் சட்டம் ஏழை எளியவர்கள் மீது தான் பாயும். ஆனால் வசதி படைத்தவர்களிடம் சட்டம் தடை ஏற்பட்ட மின்சாரம் போல் பாயாது. ஏழை எளியவர்கள் போதிய சான்றிதழ்கள் வைத்து இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள், ஆனால் சான்றிதழ்கள் இல்லாமல் இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தற்போது நடந்துள்ள சம்பவம் இதை போலத்தான் நடந்துள்ளது.

இளைஞரிடம் பைக் பிறமுதல்:

இளைஞரிடம் பைக் பிறமுதல்:

சமந்தவாடியை சேர்ந்த அன்வர் குரு என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பைக்கில் வந்துள்ளார். அப்போது சோதனையிட்ட கோவா மாநில போலீசார் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாக ராயல் என்பீல்டு தண்டர்போல்டு பைக்கை பறிமுதல் செய்தனர்.

 7 ஆண்டாக அலைக்கழிப்பு:

7 ஆண்டாக அலைக்கழிப்பு:

இது குறித்து வழக்கு கோவாவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிறகு 7 ஆண்டுக்கு பிறகு குற்றம் எதுவும் செய்யவில்லை. பைக்கை போலீசார் அன்வர் குருவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பைக் ஒப்படைப்பு:

பைக் ஒப்படைப்பு:

இதையடுத்து கோவா போலீசார் அந்த பைக் அன்வர்குருவிடம் நேற்று ஒப்படைத்தனர். தப்பு செய்யாமல் 7 ஆண்டாக தண்டனை வழங்கி விட்டதாகவும் போலீசாரை கண்டித்தும், தனது பைக்கை நீதிமன்றத்திற்கு வெளியே ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Frustrated by delayed justice man sets his bike ablaze outside court : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X