வைரல் வீடியோ: ஆற்றில் மிதந்து சென்ற 5 மாடி கட்டிடம்! காரணம் இதுதான்!

|

சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவு எப்பொழுது வைரல் ஆகும் என்பது யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. இன்று வைரல் ஆகும் என்று பதிவிடப்படும் பதிவுகள் பலவும் உடனே வைரல் ஆவது இல்லை. எப்பொழுதோ பதிவு செய்யப்பட்ட பதிவு, திடீர் என்று பல வருடங்கள் கழித்துக் கூட வைரல் ஆகலாம்.

வைரல் ஆனா கடந்த ஆண்டு பதிவு

வைரல் ஆனா கடந்த ஆண்டு பதிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் பதிவிடப்பட்ட ஒரு டிவிட்டர் வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் மிதந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தின் வீடியோ தான் அது.

கொள்கை மாற்றம் காரணமாக இடமாற்றம்

கொள்கை மாற்றம் காரணமாக இடமாற்றம்

ஆற்றில் மிதந்து சென்ற 5 அடுக்குமாடி கட்டிடம், சீனாவில் உள்ள ஒரு மிதக்கும் உணவுவிடுதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டலின் கொள்கை மாற்றம் காரணமாக முன்பு இருந்த இடத்திலிருந்து அக்கட்டிடம் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!

 இரண்டு படகுகள் மூலம் இடமாற்றம்

இரண்டு படகுகள் மூலம் இடமாற்றம்

இதற்காக மிதக்கும் உணவு விடுதியை ஆற்றின் வழியே புதிய இடத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்து, இரண்டு படகுகள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டிடம் தானாகவே ஆற்றில் மிதந்து செல்வது போல் வீடியோவில் தெரிகிறது.

5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்! 5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்!

வீடியோ வைரல்

வீடியோவை உற்று நோக்கினால், கட்டிடத்தின் பின்னால் இருந்து இரண்டு கப்பல்கள் மொத்த கட்டிடத்தையும் தள்ளிச்செல்வது தெளிவாக தெரிகிறது. ஆற்றில் 5 அடுக்குமாடி கட்டிடம் மிதந்து செல்வது தான் இந்த வீடியோ வைரலானதற்கு முக்கிய காரணம். தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Five story building floating along the Yangtze river back went viral on social media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X