Home
Social media

டுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.!

நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டில் மாஸ் இருந்தாலும், தற்போது டுவிட்டர் வெளியிட்டடுள்ள செய்தி தற்போது இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுக்கவும் அவருக்கு நற்பெயரை உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்தியாவில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலருடன் தமிழ் நடிகரும் இளைய தளபதியுமான நடிகர் விஜயையும் தற்போது மரண மாஸ் காட்டியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமாகவர்கள் பட்டியில் நடிகர் விஜய் இருப்பதாக டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.!

நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டில் மாஸ் இருந்தாலும், தற்போது டுவிட்டர் வெளியிட்டடுள்ள செய்தி தற்போது இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுக்கவும் அவருக்கு நற்பெயரை உருவாக்கி கொடுத்துள்ளது.

டுவிட்டர்:

டுவிட்டர்:

இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலை கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் வெளியிட்டு வருகின்றது. இதில் தமிழர்களில் ஒரு அரசியல் வாதியோ, இல்லை நடிகரோ புகழின் உச்சிக்கு சென்றது இல்லை என்றும் கூறலாம்.

2008ம் வெளியிட்டது:

2008ம் வெளியிட்டது:

2018-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

முக்கியமான டுவிட்டர்:

முக்கியமான டுவிட்டர்:

அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் டுவிட்டரை தவிர்க்க முடியாத தளமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியல்:

அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியல்:

அவுதும் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியலை டுவிட்டர் 2008ல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் விஜயைம் இடம் பிடித்துள்ளார் என்பது தனிப்பெருமையாக இருக்கின்றது.

நடிகர் விஜய்க்கு கிடைத்த இடம்:

நடிகர் விஜய்க்கு கிடைத்த இடம்:

டுவிட்டர் வெளியிட்டுள்ள 10 பேர் கொண்ட பட்டியில் தற்போது விஜய்க்கு 8வது இடம் கிடைத்துள்ளது. விஜய் ரசிகர்களை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலிடத்தில் பிரதமர் மோடி:

பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் ராகுல்காந்தி என அடுத்தடுத்து கிடைத்துள்ள இடங்கள் குறித்து காணலாம்.

3. அமித் ஷா.

4, யோகி ஆதித்யாநாத்.

5. அரவிந்த் கேஜ்ரிவால்.

6. பவன் கல்யாண்.

7. ஷாரூக் கான்.

8. நடிகர் விஜய்.

9. மகேஷ் பாபு.

10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்.

தீபாவளி தான்:

தீபாவளி தான்:

இந்நிலையில் டுவிட்டரில் நடிகர் விஜய் 8வது இடம் பிடித்து இருந்தாலும், இந்திய பிரபலங்களில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் வாதியோ இல்லை.

நடிகரோ இல்லாத போது, எப்போதும் மாஸாக வலம் வரும் தளபதியின் ரசிகர்களுக்கு இது தீபவாளி தான். இனி சரவெடியை போட்டு பட்டையை கிளப்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
first time tamil actor vijay listed on top 10 Indian personalities list : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X