சவால்: முடிந்தால் 15 வினாடியில் இங்கே ஒளிந்துள்ள பாம்பை கண்டுபிடியுங்கள்! வைரலாகும் படம்!

|

கொரோனா தோற்றுப் பரவுவது நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறது. நாட்கள் நகர-நகர, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் பிறப்பிக்கப்பட்டு வரும் ஊரடங்கு நாட்களின் எண்ணிக்கையும் வெர்ஷன் 4.0, வெர்ஷன் 5.0 என்று அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஊரடங்கில் சும்மேவே இருந்து கடுப்பாகிப் போனவர்களுக்கு இந்த புதிர் கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.

 சிறிது காலமாகப்

சமூக வலைத்தளத்தில் சிறிது காலமாகப் புதிர்களைக் கண்டுபிடிக்கும் படங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த வரிசையில், இப்பொழுது
நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் என்று அனைத்துபக்கத்திலும் இந்த புகைப்படம் தற்பொழுது அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை நன்றாக
உற்றுப்பாருங்கள், இதில் ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறது.

எது பாம்பா?

எது பாம்பா? என்று வடிவேல் பணியில் பயப்படாமல், முடிந்தால் 15 வினாடிகளில் இந்த புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்கள் நேரம் துவங்கியது ரெடி ஸ்டார்ட்... என்னப்பா எங்க பார்த்தாலும் ஒரே இலையாகத் தான் இருக்கிறது, பாம்பே காணோமே என்று இன்னும் நன்றாக ஜூம் செய்து வேகமாகத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நேரம் முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!

ஒரு இலையைக் கூட விடை என்

எவ்வளவு ஜூம் செய்தும் பாம்பு கண்ணனுக்கு தெரிவில்லையா? ஹாஹா கவலை படாதீர்கள் எங்களுக்கும் முதலில் எவ்வளவு ஜூம் செய்தும் அந்த பாம்பு கண்களுக்கு தெரியவில்லை தான், ஆனால், சிலரின் கழுகு கண்களுக்கு நிச்சயம் சிக்கியிருக்கும். இன்னும்சிலர் பாம்பு மாதிரி இருக்கும் எதோ ஒரு இலையைக் கூட விடை என்று தீர்மானித்து கெத்தாக ஒரு சிரிப்பு சிரித்திருப்பார்கள். சரி இப்போ யாரெல்லாம் சரியாகப் பாம்பைக் கண்டுபிடித்தோமென்று செக் செய்துவிடலாம்.

ஆஹா மொத்தம் 740 ஜிபி டேட்டா: ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே- இதோ அட்டகாச திட்டங்கள்!ஆஹா மொத்தம் 740 ஜிபி டேட்டா: ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே- இதோ அட்டகாச திட்டங்கள்!

விடை இது தான்.., இதைச் சரியாகக் கண்டுபிடித்தவர்கள் கழுகு பார்வைக்குச் சொந்தக்காரர்கள் என்று பாராட்டலாம். விடையைச்
சரியாகக் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, விளையாட்டில் இது எல்லாம் சகஜம்.

மத்தியில் ஒளிந்துள்ள பாம்பின் பெயர் காப்

இந்த படத்தில் இலைகளுக்கு மத்தியில்
ஒளிந்துள்ள பாம்பின் பெயர் காப்பர்ஹெட்ஸ் (copperheads) என்று அழைக்கப்படுகிறது. இவை பார்ப்பதற்குக் காய்ந்த இலை போலவே தோற்றமளிக்கிறது. இந்த வகை பாம்புகள் பெரிதும் அமெரிக்காவில் தான் காணப்படுகிறது. நஞ்சு தன்மை அதிகம் கொண்ட பாம்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Find The Snake In 15 Seconds Picture Challenge Went Viral On Internet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X