Just In
- 36 min ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- 8 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 10 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 12 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
Don't Miss
- Sports ஐபிஎல் தொடரில் வருகிறது புதிய விதி.. இனி பவுலர்களுக்கும் கொண்டாட்டம் தான்.. பேட்ஸ்மேனுக்கு சிக்கல்
- Finance ஈரான் – இஸ்ரேல் பிரச்சனை: இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரம் ஏன் பாதிக்கப்படுகிறது?
- News வாஷிங் மெஷின் நீங்க யூஸ் பண்றீங்களா? வாஷிங்மெஷினை கிளீன் செய்ய இந்த 2 பொருள் போதுமே.. சூப்பர் டிப்ஸ்
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கூகுளின் முதல் சமூக வலைதளம் ஆர்குட் இனிமே கிடையாது
ஆர்குட் கூகுளின் முதல் சமூக வலைதளம் இன்று முதல் இயங்காது, ஷாக் ஆகாதீங்க மக்களே இது மூன்று மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டது தான். செப்டம்பர் 30 முதல் மற்ற சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்
ஆர்குட் வலைதளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது ஆனால் இது கூகுளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவில்லை. ஆர்குட்டில் மொத்தம் எத்தனை பயனாளிகள் இருந்தனர் என்ற விவரத்தை கொடுக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது. கடந்த காலங்களில் யூ ட்யூப், ப்ளாகர் மற்றும் கூகுள்+ வரவை அடுத்து இதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆர்குட் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் ஆர்குட் ப்ளாக் மூலம் அறிவித்துள்ளது.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதே ஆண்டு தான் தற்போது பிரபலமாக இருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக்கும் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள்+ தளத்தின் உபயோகத்தை அதிகமாக்கும் முயற்சியாக கூகுள் யூ ட்யூப் வாடிக்கையாளர்கள் கருத்தை வெளிப்படுத்த கூகுள்+ பயன்படுத்த வேண்டும் என்ற முறையை அறிவித்தது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470