Just In
- 28 min ago இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- 30 min ago தலைவன் வேற மாறி.. ரூ.23010 போதும்.. SAMSUNG லெதர் பேனல்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 2TB மெமரி.. எந்த போன்?
- 4 hrs ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- 12 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
Don't Miss
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Movies தக் லைஃப் பட ஷூட்டிங்.. சிம்புவை பார்த்து ஆடிப்போன மணிரத்னம்.. அப்படி என்ன நடந்தது?
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
25,000 கோடிக்கு பங்குகளை வெளியிடும் ஃபேஸ்புக்!
மக்களை அதிகம் பயன்படுத்த தூண்டுகின்ற ஃபேஸ்புக், முதன் முறையாக ஷேர்களை வெளியிடுகின்றது. இது ஃபேஸ்புக் பிரியர்களுக்கு மட்டும் அல்ல ஷேர் பிரியர்களுக்கும் ஒரு குஷியான தகவலாக இருக்கும். மொத்தம் 25,000 கோடி ரூபாய் மதிப்பில் ஃபேஸ்புக் ஷேர்களை வெளியிடும்.
குறுகிய காலத்திலேயே ஃபேஸ்புக் இவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ள விஷயம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. ஃபேஸ்புக்கில் ஏதேனும் புதிய வசதிகள் வந்தாலே அதை பயன்படுத்த மக்கள் அதிகம் ஆர்வம் கொள்கிற போது, அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்புக் பங்குகள் வருகிற 5-ஆம் தேதி மே மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
முதலில் 50,000 கோடிக்கு பங்குகளை வெளியிட முடிவு செய்த ஃபேஸ்புக் இப்பொழுது அதில் பாதி அளவான 25,000 கோடிக்கு மட்டும் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் ஃபேஸ்புக் 25,000 குறைவாகத்தான் பங்குகளை வெளியிடும் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470