Home
Social media

மைக்ரோசாஃப்ட் வசமிருந்து ஏஓஎல் காப்புரிமையை வாங்கும் ஃபேஸ்புக்!

By Super

ஏஓஎல் காப்புரிமையை 55 கோடி டாலருக்கு ($ 550 million) மைக்ரோசாஃப்டு நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறது ஃபேஸ்புக்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை 100 கோடி டாலர் கொடுத்து வாங்கிய ஃபேஸ்புக், மீண்டும் அடுத்து மைக்ரோசாஃப்டு நிறுவனத்திடம் இருந்து ஏஓஎல் காப்புரிமையை 55 கோடி டாலருக்கு வாங்குகிறது என்பது ஒரு முக்கிய தகவல்.

இதன் மூலம் ஃபேஸ்புக்கில் புதிய வசதியினை வழங்கும் திட்டத்தினை ஃபேஸ்புக் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் இது போன்று நிறைய அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தும் வசதியினையும் ஃபேஸ்புக் கொடுத்து கொண்டு வருகிறது.

மைக்ரோசாஃப்ட் வசமிருந்து ஏஓஎல் காப்புரிமையை வாங்கும் ஃபேஸ்புக்!

கடந்த 15-ஆம் தேதி மார்ச் மாதம் தான் மைக்ரோசாஃப்டு நிறுவனம் 800 காப்புரிமைகளை ஏஓஎல் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அதில் இப்போது 650 ஏஓஎல் காப்புரிமைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து ஃபேஸ்புக் வாங்குகிறது.

இதன் மூலம் நிச்சயம் ஃபேஸ்புக் வெப் பிரவுசர் தொழில் நுட்பத்தில் இன்னும் புதிய பல முன்னேற்றங்களை கொடுக்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X