க்விக்கர், ஓஎல்எக்ஸ் வியாபாரத்தில் இறங்கும் பேஸ்புக்

By Meganathan
|

க்விக்கர், ஓஎல்எக்ஸ் போன்று பொருட்களை விற்கும் ஆப்ஷனை சேர்ப்பது குறித்து பேஸ்புக் ஆலோச்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆப்ஷனை அனைத்து முகநூல் பயனாளிகளும் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[விண்டோஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]

பேஸ்புக் க்ரூப்களில் போஸ்ட் செய்யும் போது 'Write Post' பட்டனுடன் 'Sell Something' என்ற ஆப்ஷன் இருந்தால் புதிய ஆப்ஷனை நீங்களும் அனுபவிக்க முடியும். ஒரு வேலை ஆப்ஷன் இல்லாத சமயத்தில் ஆப்ஷன் அறிமுகப்படுத்தும் வரை காத்திருக்க வேண்டும்.

க்விக்கர், ஓஎல்எக்ஸ் வியாபாரத்தில் இறங்கும் பேஸ்புக்

பொருட்களை பேஸ்புக் மூலம் விற்க 'Sell Something' ஆப்ஷனை தேர்வு செய்து பொருட்கள் குறித்த சில தகவல்களும் அதன் புகைப்படம், நீங்கள் எதிர்பார்க்கும் விலை போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.

[சலுகை விலையில் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் பட்டியல்]

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த வரவு ஏற்கனவே விற்பனை சந்தையில் பிரபலமாக இருக்கும் க்விக்கர், ஓஎல்எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அதிக வாய்புகள் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Facebook Testing to add Classifieds Feature. Facebook is testing a feature that lets users sell items using the social networking website.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X