புதிய அப்ளிக்கேஷன் சென்டரை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்!
மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், புதிய அப்ளிகேஷன் சென்டரை நேற்று வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் இந்த அப்ளிக்கேஷன் சென்டரை ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.
ஃபேஸ்புக்கில் ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற ஸ்வாரசியமான நிறைய அப்ளிக்கேஷன்கள் உள்ளது. ஆனால் அந்த அப்ளிக்கேஷன்கள் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.

அப்ளிக்கேஷன்களை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் புதிதாக ஒரு யுக்தியை ஆரம்பித்து இருக்கிறது.
அது தான் இந்த அப்ளிக்கேஷன் சென்டர். இந்த அப்ளிக்கேஷன் சென்டரில் இருந்து நிறைய அப்ளிக்கேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷன் சென்டர் கிட்டதட்ட 600 அப்ளிக்கேஷன்களை கொண்டது.
முன்பெல்லாம் இந்த ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் ஃபேஸ்புக் மூலம் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் இனி இந்த அப்ளிக்கேஷன் சென்டர் மூலம் ஆப்பிள் மற்றம் ஆன்ட்ராய்டு மொபைல்களில் எளிதாக பயன்படுத்தலாம்.
ஆப்பிளின் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications