Home
Social media

பேஸ்புக்: செல்லூர் ராஜூவையே மிஞ்சிய மைக்டைசன் ட்ரோல்கள்.!

முன்பு எல்லாம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த ட்ரோல்களும், மீம்ஸ்களும் தான் வலம் வரும். தற்போது செல்லூர் ராஜூவையே முந்தி அமைச்சர் ஜெயக்கு

முன்பு எல்லாம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த ட்ரோல்களும், மீம்ஸ்களும் தான் வலம் வரும். தற்போது செல்லூர் ராஜூவையே முந்தி அமைச்சர் ஜெயக்குமார் குறித்த ட்ரோல்களும், மீஸ்களும் வலம் கொண்டிருக்கின்றன.

அப்படி என்ன தான் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார். இவருக்கு அதிமுக சார்ந்த மேடை நிகழ்ச்சியில் ஏதாவது மைக் கிடைத்தால், போதும் அமைச்சர் ஜெயக்குமார் மைக்கை பிடித்து பாட ஆரம்பித்துவிடுவார்.

பேஸ்புக்: செல்லூர் ராஜூவையே மிஞ்சிய மைக்டைசன் ட்ரோல்கள்.!

ஆனால் அவர் பாடுவது அவருக்கே தவறு இப்பதாக தெரிந்தாலும், அடுத்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது முக்கியமில்லை. தான் பாடி முடித்ததால் அனைவரும் கைதட்ட வேண்டும் என்று நினைப்பார். பாடல்களை கேட்டால் காதில் ரத்தம் வரவில்லையே என்று நினைக்க தோன்றும்.

இவருடன் ஒரு பாடல் பாடிய பின்னணி பாடகி சுசிலாவே அதிர்ந்து போயியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரை கண்டு. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரை தற்போது அனைவரும் மைக்டைசன் என்று அழைக்கும் அளவுக்கு இடம் பிடித்துள்ளார்.

அதோடு இல்லாமல் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் ட்ரோல்களில் கலாய்க்கப்படுகிறது. சமூக வலைதளத்தில் முன்னணியில் இருக்கின்றன மைக்டைசன் ட்ரோல்கள் 5ம், சின்மயி- வைரமுத்து ட்ரோலும் நமக்கு சிரிப்பை ஏற்படுத்துகின்றன.

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

முன்பு அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை வைகணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மா கோல்களை மிதக்க விட்டார். இந்த திட்டம் பெயிலியர் ஆனதால் அனைத்து சமூக ஊடங்களிலும் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் அடிக்கும் விதமாக மீஸ்ம்களும், ட்ரோல்களும் பறந்தன. தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ட்ரோலையே முந்தி மைக்டைசன் ட்ரோல்கள் தான் முன்னணியில் இருக்கின்றன.

அதிர வைக்கும் மைக்டைசன் ட்ரோல்:

ட்ரோல் 1

வயிறு குழுங்க சிரியுங்க பா:

ட்ரோல்2:

குழந்தை கொடுத்தாக ட்ரோல்:

ட்ரோல் 3:

ஓகே ஓகே ட்ரோல் :

ட்ரோல் 4:

தம்பி பாப்பா மீம்ஸ் சிரிப்பு வருது:

ட்ரோல் 5:

சிரிக்க வைக்கும் சின்மயி ரோட்ல்:

ரோட்ல் 6:

Best Mobiles in India

English summary
Facebook: Seloor Raju is the greatest michtison trolls : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X