பேஸ்புக்கின் வருமானம் இதுதான்!!!
oi
-Keerthi
By Keerthi
இன்று உலகில் அதிகம் வளர்ந்து கொண்டு இருக்கும் ஒன்று எது என்று கேட்டால் நம் அனைவரும் கூறும் ஒரே பதில் பேஸ்புக் தான்.
அந்த அளவுக்கு அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது எனலாம்.
ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் இன்று அந்த தளம் இல்லையெனில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இன்றைய இளைஞர் இளைஞிகள் அதிலேயே எந்த நேரமும் முழ்கி கிடக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

பேஸ்புக்கின் பங்குகளின் விலை இந்த ஆண்டு மட்டும் 30 சதவிகிதம் அதிகரிதுள்ளது மேலும் அதிகரித்து கொண்டு தான் இருக்கும்.
இன்றைய நிலவரப்படி பேஸ்புக் சம்பாதித்தது மட்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இப்படியே சென்றால் பேஸ்புக் நிச்சயம் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்டை பின்னுக்கு தள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, July 27, 2013, 12:36 [IST]
Other articles published on Jul 27, 2013


Click it and Unblock the Notifications