புகைப்படங்களை தானாக எடிட் செய்யும் பேஸ்புக் செயளி

Written By:

பயனாளிகள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரத்தை பேஸ்புக் தானாக மாற்றியமைக்கின்றது. தற்சமயம் ஆப்பிளின் ஐஓஎஸ்களில் மட்டும் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் ஆன்டிராய்டு பேஸ்புக் செயளுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 புகைப்படங்களை தானாக எடிட் செய்யும் பேஸ்புக் செயளி

முன்னதாக இந்த ஆப்ஷன் தேர்வு செய்யும் படி இருந்தது, ஆனால் தற்சமயம் இது தானாக மாறும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன்கள் புகைப்படங்களின் வடிவமைப்பை மாற்றி அதன் பின் சரியான வண்னத்தை கூட்டி அதன் பின் பதிவேற்றம் செய்கின்றது.

[விண்டோஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]

எடிட் ஆப்ஷனை பயன்படுத்த பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள், அதன் பின் தேர்வு செய்த புகைப்படத்தை சுற்றி நீல வண்னத்தில் விளக்கு தெரியும். புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முன் அதன் டோனை கூட்டி கழிக்கவும் முடியும்.

English summary
Facebook now auto-enhances your photos. Facebook has started improving the contrast and lighting of all images uploaded by the users.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot