பேஸ்புக் குறும்பு படங்கள்...இதோ பாக்கலாம் வாங்க...
என்னங்க இன்னைக்கு பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கபடுபவர்களின் போட்டோக்களை பார்க்க நீங்க ரெடியாங்க.
இன்னைக்கு நாம பார்க்க போறது எல்லாமே சூப்பர் காமெடி படங்கள்ங்க இதோ நானும் பார்க்க ரெடியா இருக்கேங்க பாக்க போகலாமாங்க வாங்க...

#1
தட் மேனேஜருக்கு ரைட்ல ரெண்டு கொடுக்கணும்னு தோணுற மொமன்ட்....

#2
இப்போ வாங்க வாங்க வாங்க..இப்ப வந்து பாருங்க மெஸி ரொனோல்டா எல்லாம்....

#3
உன் கடமை உணர்சிக்கு ஒரு அளவு இல்லையா

#4
கரன்டுக்கு கண்ணீர் அஞ்சலி போய்டரா...

#5
செம

#6
இது பயங்கரமான ப்ரேக்கா இருக்கும் போலயே...

#7
செம...நாங்களும் உங்களோட கலந்துக்கலாமா...

#8
அட்பாவிங்களா

#9
கேப்டன் ராக்ஸ்

#10
இதுதான் கூகுள் கிளாஸ் போல

#11
Wife ஓட வீடா....செம கான்செப்ட்டா இருக்கே

#12
அருமை

#13
கலக்கும் மெஸி

#14
அய்யோ அய்யோ

#15
சூப்பரு

#16
இது என்ன கையெழுத்தா இல்ல...

#17
இப்படி போட்டு வெச்சா ஒருத்தன் எப்படியா உங்க வீட்டுக்கு உள்ள வருவான்

#18
செம

#19
இனி இததான் பண்ணணும் போல

#20
செம உண்மைங்க

#21
மொதல்ல காலால மண்ண தொண்டுச்சுங்க இப்ப இந்த மாதிரியா செம....

#22
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி வீரரை கடித்தluis suarez யை இனிமேல் இப்படித்தான் களத்துக்கு அனுப்பாவாங்க போல

#23
போச்சா...

#24
என்ன ஒரு ஐடியா

#25
உல்லாச குளியல்

#26
இது அதுக்கு மேல இருக்கே

#27
மச்சான் அவ என்னை விட்டுட்டு போய்ட்டா டா...

#28
அடிக்கற வெயிலுக்கு இனி இப்படியே சிக்கன் தந்தூரி செஞ்சுக்கலாம்...

#29
நோ கமென்ட்ஸ்ங்க ஆள விடுங்க...

#30
தட் பேஸ்புக்கில் சீன் போடும் மக்களின் நிஜ நிலைமை

#31
இதுதான் காரணமா...

#32
சூப்பரு

#33
புட்பால் சீசன்....

#34
அதுவும் கரெக்ட்டு தான்....

#35
கூகுள் வரை சென்ற கேப்டன்....

#36
தட் மொமன்ட்...

#37
செம

#38
நண்பேண்டா...

#39
பெண் பாவம் பொல்லாதது பா...

#40
இதுவும் உண்மை தான்

#41
கேப்டனின் விழுதுகள்

#42
தட் சீன் போடும் மொமன்ட்

#43
நானும் ரெடி பா

#44
புதிய புட்பால் பேன்ஸ்...

#45
செம கவுண்டரே

#46
அரியர் அழைக்கிறது

#47
கரெக்ட்டு பா

#48
பேஸ்புக் யூஸ் பண்ணும் கணவர்கள் கவனத்திற்கு

#49
சேம் பீலிங் சார்...தீடீர் தீடீர்னு மெஸ்ஸினு சொல்றான் நெய்மர்னு சொல்றான் ஒன்னும் புரிய மாட்டேங்குது நமக்கு...

#50
பாவம் யா அவரு...

#51
செம

#52
தோசை சுடும் போது கூட பேஸ்புக்கா...

#53
நீங்க அதுக்கு சரி பட்டு வரமாட்டிங்க...

#54
யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியதா இருக்கே

#55
என்ன லவ்ஸா

#56
அருமை அருமை

#57
பொறுமை பொறுமை யாரும் அத எடுக்க மாட்டாங்க...

#58
விடு மச்சான் நானும் சிங்கிள் டிஜிட் தான் டோன்ட் வொர்ரி....

#59
நண்பேண்டா

#60
உண்மைங்க இது

#61
அதேதான்...

#62
என்னோட அடுத்த எய்ம் நயன்தாரா...

#63
பேஸ்புக்ல அத ஸ்டேட்டஸா போட்டு கொள்ளாதீங்க ப்ளாஸ்..பாவம் நம்ம மக்கள்...

#64
இதுதான் எதிர்காலம்

#65
தட் சின்ன வயசு மொமன்ட்

#66
நைஸ்

#67
கதை சொல்லியே பாதி கிளாஸ் போய்டுச்சு...

#68
நம்ம நிலைமை ரொம்ப மோசம்ங்க இப்போ...

#69
நம்ம எல்லாரும் இதுதான்...

#70
சிங்கம் களம் எறங்கிருச்சு...

#71
ரோனால்டோவை பணம் செய்த மாயம்...

#72
நோக்கியா 1100 ராக்ஸ்

#73
பல்க்கா இருக்கே

#74
என்னடா இது...

#75
இந்த வீக் எண்ட் இததான் பண்ணணும் போல

#76
எல்லா குரூப்பலயும் இப்படி ஒருத்தன் கண்டிப்பா இருப்பான்ங்க

#77
செம கேள்வி



Click it and Unblock the Notifications