Home
Social media

பேஸ்புக்கில் முழ்கும் அமெரிக்கர்கள்!!!

இன்று பேஸ்புக் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது எனலாம்.

அந்த அளவுக்கு இளைஞர்கள் அதற்குள் முழ்கி கிடக்கிறார்கள், அவர்களுக்கு அதுவே உலகமாகவும் மாறிவிட்டது.

இந்த நிலைமை இப்படியே நீடித்தால் சைபர் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வாய்புள்ளது என எச்சரித்திருந்தது சைபர் கிரைம்.

இதுகுறித்த மீட்டிங் ஒன்ரை ஏற்பாடு செய்த பேஸ்புக் தலைவர் மார்க் இதில் அவர் கூறியது இளம் வயதினர் பேஸ்புக் பயன்படுத்துவது ஒன்றும் தவறல்ல ஆனால் அதிலேயே முழ்கி கிடப்பது தான் தவறு.

Click Here For New Facebook Concept Smartphones Gallery

பேஸ்புக்கில் முழ்கும் அமெரிக்கர்கள்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

மேலும் இது ஒரு விளையாட்டான இணையதளம் இதுதான் உங்களுக்கு எல்லாம் என்று கூற முடியாது.

அமெரிக்க இளைஞர்கள் தான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விகிதம் சற்று குறைய ஆசைபடுகின்றேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X