Home
Social media

பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம்

பேஸ்புக் சமூக வலைதளத்தில் டிஸ்லைக் பட்டனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

  பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம்

டிஸ்லைக் ஆப்ஷன் பேஸ்புக்கில் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள மார்க், மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிக்க லைக் பட்டன் இருப்பதை போன்று டிஸ்லைக் பட்டனுக்கு தேவை அதிகரித்திருக்கின்றது மேலும் இது பலரது தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

[ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ் ஆப் க்ராஷ் ஆனால் என்ன செய்யனும்]

வருத்தமளிக்கும் செய்திகளுக்கு லைக் கொடுக்க மக்கள் அஞ்சுவதால் இது வருத்தமளிக்கின்றது என்பதை தெரிவிக்க புதிய பட்டன் உதவியாக இருக்கும் என்றும் மார்க் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Facebook likely to add ‘dislike’ button soon. Facebook is thinking about introducing a dislike button.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X