சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்திய ஃபேஸ்புக்...பயன்படுத்த இதப்படிங்க!
oi
-Staff
By Super

Next »

« Previous

3) எப்படி வேலை செய்கிறது?
ஃபேஸ்புக் அறிவிப்பின்படி சாதாரண மொழியில் கூட தேட முடியும். நீங்கள் கிவோர்ட் என்ற வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த தேவையே இல்லை. உதாரணத்திற்கு "சென்னை நண்பர்களின் படங்கள்" என தேடினாலே அதற்கான பலன் கண்டிப்பாக சிறப்பாகவே இருக்குமாம்.நீங்கள் தேடவேண்டியதை தட்டச்சு செய்தவுடன் கீழே ஒரு பெட்டி தோன்றி உங்களுக்கான பதிலை தரும்.4) அப்போ ப்ரைவசி தகவல்கள்?
பயம் தேவையே இல்லை. நீங்கள் மறைத்துவைத்த அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் ஷேர் செய்த தகவல்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது. ப்ரைவசி பற்றி எந்த கவலையும் தேவையில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications