Home
Social media

சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்திய ஃபேஸ்புக்...பயன்படுத்த இதப்படிங்க!

By Super

Next »

« Previous

சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்திய  ஃபேஸ்புக்...பயன்படுத்த இதப்படிங்க!

1) ஃபேஸ்புக் 'கிராஃப் சர்ச்' என்றால் என்ன?

இதுவொரு தேடுபொறி. இது ஃபேஸ்புக்கின் உள்ளேயே தேட பயன்படும் புதிய சேவையாகும். ஏற்கெனவே உள்ளதல்லவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த சேவை முற்றிலும் வேறு விதமானது. ஃபேஸ்புக் பக்கத்தின் உள்ளே இருந்தே எதை வேண்டுமானாலும் தேடலாம் என்கிறது ஃபேஸ்புக்.இது உங்களுடைய நண்பர்கள், அவர்களுடைய படங்கள், அவர்களுக்கு பிடித்தவை மற்றும் உங்களையும் பொறுத்தே அமையும். இது நமது தேடலை சுலபமாக்குகிறது எனலாம். இதை பாருங்கள்.2) எதுக்கு 'கிராஃப் சர்ச்'? நானென்ன கிராஃப்பா தேடப்போறேன்?

இல்லை! ஆனால் ஆம்! அதாவது ஃபேஸ்புக் அனைத்து தரவுகளையும் ஒரு கிராஃப் போன்ற அமைப்பில்தான் சேமித்துள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனம் 'சோசியல் கிராஃப்' என்கிறது. எனவேதான் இந்த இந்த பெயராம்.மேலும் இந்த தேடுதலானது சாதாரண தேடும் முறைக்கு மாற்றாக சில சிறப்பம்சம்களுடனே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேடும்பொழுது உங்கள் மொழிக்கேற்றவாறு தேடலாம் என்பது தனிச்சிறப்பு.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X