பேஸ்புக் ஊழியர்களுக்கு மிகப்பெரும் பார்ட்டி கொடுத்த மார்க்!
தினந்தோறும் நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கின் அதிபரான மார்க் ஸூக்கர் பெர்க் அவர் தனது ஊழியர்களுக்கு சம்மர் பார்ட்டி கொடுத்துள்ளார் ஆம் அமெரிக்காவில் தற்போது கோடை காலமாகும்.
அமெரிக்கர்கள் தங்கள் விடுமுறையை கழிக்க உலகெங்கும் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
ஸூக்கர் பெர்கும் அப்படித்தான் ஒரு ஐடியா பண்ணிணார் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்மர் பார்ட்டி நானே தருகிறேன் என்று ஒரு மிகப் பெரிய மைதானத்தையே பெரிய திருவிழா போல மாற்றிவிட்டார்.
இதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு பெரிய இடத்தை வாங்கி பார்ட்டி பண்ணியிருக்கிறார் மனுஷன் அந்த பார்டிகளில் அனைத்துமே இருந்தது என்பது தான் சிறப்பு.
பாஸ் உங்க ஆபிஸ்ல இந்த மாதிரி பெரிய பார்ட்டி எதாவது பண்ணிருக்காங்களா சரி சரி புரியுது, இதோ அந்த பார்டியின் படங்கள் பாஸ்...

பேஸ்புக் ஊழியர்களுக்கு மிகப்பெரும் பார்ட்டி கொடுத்த மார்க்

பேஸ்புக் ஊழியர்களுக்கு மிகப்பெரும் பார்ட்டி கொடுத்த மார்க்பேஸ்புக் ஊழியர்களுக்கு மிகப்பெரும் பார்ட்டி கொடுத்த மார்க்

Click it and Unblock the Notifications