பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியது: உலக பயனர்கள் அதிர்ச்சி.!

|

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியது.

பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியது: உலக பயனர்கள் அதிர்ச்சி.

இந்த அசாதாரண சூழ்நிலை 2 மணி நேரத்துக்கும் மேல் நிலவியதால், அனைத்து பயனர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

 பேஸ்புக், வாட்ஸ், இன்ஸ்டாகிராம்:

பேஸ்புக், வாட்ஸ், இன்ஸ்டாகிராம்:

இன்று உலகில் மிகவும் சக்தி வாய்ந்த சமூக வலைதளமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை இருக்கின்றன.

மேலும் உலகின் எந்த ஒரு மூளையிலும் நடந்தாலும் அடுத்த வினாடியே சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.

பொது மக்கள் அடிமை:

பொது மக்கள் அடிமை:

இந்த சமூக வலைதளங்களுக்கு பொது மக்கள் பெரும்பாலும் அடிமையாகியுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் சமூக வலைதளங்களில் கிடைக்கின்றன. மேலும், உலக மக்களுடன் நாம் தொடர்பும் கொள்ள முடிகின்றன.

2 மணி நேரம் முடக்கம்:

2 மணி நேரம் முடக்கம்:

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

பயனர்கள் அதிர்ச்சி:

பயனர்கள் அதிர்ச்சி:

இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 சீரமைப்பு பணி:

சீரமைப்பு பணி:

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook down for some users globally issues also : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X