ஃபேஸ்புக் 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'

Written By:

அடடா தலைப்பை பார்த்தவுடன் பதறி ஃபேஸ்புக் பக்கம் எட்டிப்பார்க்கலாம் என தோன்றியிருக்குமே! கவலைவேண்டாம் ஃபேஸ்புக் அப்படியேதாம்பா இருக்குது. எப்பொழுதும்போல நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம்.

ஃபேஸ்புக் 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'

வேறெதற்காக இந்த தலைப்பு என்கிறீர்களா? நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஃபேஸ்புக்கானது சில நிமிடங்கள் மட்டும் வேலை செய்யவில்லை. அதுவும் இந்த நிகழ்வு இந்திய நண்பர்களுக்கு நிகழாமல் போய்விட்டது!

அமெரிக்காவில் மட்டும்தான் வேலைசெய்ய வில்லையாம். தொழில்நுட்ப ரீதியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக சில நிமிடங்கள் 'ஃபேஸ்புக் எக்ஸ்பிரஸ்' நின்றுவிட்டது!

'ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!

"இதுவொரு DNS என்ற இணையம் சார்ந்த சிக்கல். நீங்கள் ஃபேஸ்புக் என டைப்செய்து உள்நுழைந்தால் பெறமுடியாது." என இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்திலேயே சிக்கல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்பது வேறு விஷயம்.

சில நாட்கள் மட்டும் ஃபேஸ்புக் இல்லாமல் போனால் என்னவாகும்?!

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot