பேஸ்புக் ஜாலி படங்கள் பார்க்கலாமாங்க...இதோ மேலும் படங்களுக்கு

|

இன்றைக்கு நாம பார்க்க போறது பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கப்படும் பிரபலங்களின் படங்களை தாங்க.

இதோ அந்த படங்களை பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

ஆரம்பமேவா...செம...

#2

#2

நம்ம மெஸ்ஸியா இது...எவன் பாத்த வேலை டா இது

#3

#3

ரொம்ப சூப்பர் பா

#4

#4

4 சப்ஜட்ல அரியர் திருப்பி ரீ வேல்யூஷன் போடலாமா வேணாமா கொஞ்சம் பாத்து சொல்லுபா மொமன்ட்...

#5

#5

செம

#6

#6

விதி யார விட்டுச்சு...

#7

#7

நம்ம TL யாருகிட்டயாவது திட்டு வாங்கும் போது..நம்ம ரியாக்ஷன்...

#8

#8

அய்யோ அய்யோ

#9

#9

உஷாரு மக்கா...

#10

#10

அருமையான வார்த்தை

#11

#11

சூப்பரு

#12

#12

எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்...

#13

#13

நோ கமென்ட்ஸ் பா

#14

#14

நைஸ்

#15

#15

காலேஜ் படிக்கும் போது ஸ்டேப் நாளைக்கு யாரு செமினார் எடுக்கறிங்கனு கேட்டவுடனே நம்ம ரியாக்ஷன்...

#16

#16

செம உண்மைங்க இது

#17

#17

சூப்பரு

#18

#18

இது என்னாது இத்தாந்தண்டி

#19

#19

செம

#20

#20

செம

#21

#21

அதேதான்

#22

#22

இந்த வேலைய யாருப்பா பாத்தது

#23

#23

ஏன் இப்படி

#24

#24

அம்மா சில்லறை கேக்காத மொமன்ட்

#25

#25

இன்றைய மரியாதை இதுதான்

#26

#26

சூப்பரு..விலைய ஏத்தறாங்களே தவிற தடை பண்ண மாட்டேங்கறாங்களே..

#27

#27

செம போங்க

#28

#28

நம்ம பிரெண்டு மட்டும் பிட் அடிக்கும் மொமன்ட்

#29

#29

செம உண்மைங்க

#30

#30

அதேதான்

#31

#31

வளர்க ஜனநாயகம்

#32

#32

அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சி உள்ளது..நாம்தான் அதை பார்ப்பதில்லை

#33

#33

சூப்பரு

#34

#34

அருமை

#35

#35

கேப்டன் ராக்ஸ்

#36

#36

அய்யோ அய்யோ

#37

#37

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் 200 ரூபாய் சட்டையை 1500 ரூபாய் சொன்னால் பேரம் பேசாமல் வாங்கி வருகிறோம் ஆனால் இவர்களுடன் 2 ரூபாய்க்கு பேரம் பேசுவோம்...

#38

#38

சாப்பாடு போட்டாங்களா

#39

#39

செம

#40

#40

சூப்பரு...டேய் மொட்ட பைய்யா....

#41

#41

நோ லவ்...

#42

#42

செம

#43

#43

அருமைங்க

#44

#44

கீழ விழுந்த மொபைல்ல இயர்போன் காப்பாத்தும் மொமன்ட்...

#45

#45

வேட்டிக்கு தடை போட்டாலும் நம்ம ஆளுக்கு கவலையே இல்லை...

#46

#46

கேப்டன் பொறுமை

#47

#47

அதுவும் சரித்தான்

#48

#48

இதுதான் அதோ

#49

#49

சூப்பர் கேப்டன்

#50

#50

இது செம..நல்லா எழுத சொல்லுங்க...

#51

#51

அருமை

#52

#52

ஆமப்பா ஆமா

#53

#53

சூப்பர்

#54

#54

தட் கடுப்பு மொமன்ட்

#55

#55

ஒரு பொண்ணு உதவின்னு கேட்டா மட்டும் எங்க இருந்துடா நீங்களாம் வர்றிங்க...

#56

#56

யா யா

#57

#57

செம

#58

#58

அப்பறம் ஏன்யா வெறுப்பேத்திறிங்க...பாவம் நம்ம வேலை இல்லாத பசங்க...

#59

#59

நைஸோ நைஸ்

#60

#60

இப்படித்தான் பண்ணணும்..இந்த RX பைக்ல புகைய தள்ளிட்டு போறவங்களுக்கு...

#61

#61

அய்யோ அய்யோ

#62

#62

க்யூட்

#63

#63

அது என்னமோ உண்மைதான்

#64

#64

அதே அதே

#65

#65

நண்பேண்டா

#66

#66

எனக்கும் இருந்தானே ஒருத்தன் அப்படி...கிளாஸ்ல எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பில்ட் அப் பண்ணுவான் ஆனா செமஸ்டர் ரிசலஸ்ட்ல நம்மள விட அதிகமா அரியர் வெச்சிருப்பான்....

#67

#67

தட் கடுப்பிங் மொமன்ட்

#68

#68

சூப்பரு

#69

#69

அதேதான்

#70

#70

முடியலை...

#71

#71

பக்கா

#72

#72

இனி அதுதான்

#73

#73

இனி பீடிதான் போல

#74

#74

ஆமப்பா ஆமா...

#75

#75

நான் எதுவும் சொல்லலப்பா

#76

#76

நீங்க அப்படியே ப்ளேஸ்மென்ட் கொடுத்துட்டாலும்...

#77

#77

இங்கு கிளிக் செய்யவும்இங்கு கிளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Most Read Articles
Best Mobiles in India

English summary
this is the article about the facebook cool memes for laughing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X