ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

By Jeevan
|

நம்மையெல்லாம் ஒரு இணையதளம் நகரவிடாமல் செய்கிறது எனில், அது ஃபேஸ்புக்காகத்தான் இருக்கும். ஃபேஸ்புக் என்ற 'நவீன உலகில்' பல கோடிக்கணக்கானோர் வசித்துவருகின்றனர்.

பல்வேறு நன்மைகளையும், தீமைகளையும் நாள்தோறும் நமக்குச்செய்துவரும் இந்த ஃபேஸ்புக்குக்கு இன்று 9-வது பிறந்தநாள்.

சரியாக 9 வருடங்களுக்கு முன், மார்க் ஜுக்கர்பர்க் மற்றும் அவரது நண்பர்களால் ஃபேஸ்புக்கானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 4, 2004ல் தான் முதன்முதலாய் பிறந்தது இந்த 'ஃபேஸ்புக்' குழந்தை. ஆனால் இன்றோ உலகின் முன்னணி இணையதளங்களில் இதுவும் ஒன்று! கோடிகளில் குவியும் வருமானம் என நீள்கிறது பட்டியல்.

இவ்வாறான பல்வேறு சிறப்புகளைக்கொண்ட ஃபேஸ்புக்கின் சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

More Gallery Pictures

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

சில மாதங்களுக்குமுன் ஒரு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு வருடத்தில் ஃபேஸ்புக் பக்கங்கள் சுமார் 40,000 கோடிமுறை பார்க்கபடுகிறதாம்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

இந்த ஃபேஸ்புக்கில் சராசரியாக ஒவ்வொருவரும் செலவிடும் நேரமானது சுமார் 20 நிமிடங்கள் !!. நாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை நினைத்துப்பாருங்கள்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்கின் மொத்த பயனாளர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களே 52 விழுக்காடு உள்ளனர். அதிலும் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் தான் மிகவும் அதிகமாம்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

2010ல் அமெரிக்காவிலும், இரு மாதங்களுக்கு முன் இந்தியாவிலும் ஃபேஸ்புக் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்கில் கணக்கை வைத்துள்ளவர்களில் ஆண்களே அதிக விழுக்காட்டை பெறுகின்றனர். மொத்தம் 56% பேர் ஆண்கள் தானாம்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

பிரபல தேடுபொறியான கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை 'ஃபேஸ்புக்' தானாம்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்!

என்னதான் ஃபேஸ்புக் 2004ல் வெளியிடப்பட்டிருந்தாலும், 2007ல் தான் ஃபேஸ்புக் மொத்த வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டது.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்

முதலில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, இதற்கான அமைப்பே நண்பர்களுடன் தரவுகளை பரிமாறிக்கொள்வது போலவே இருந்ததாம்.

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்

ஃபேஸ்புக்குக்கு பிறந்தநாள்

ஃபேஸ்புக்கை நிறுவியவர்களில் ஒருவர், மார்க் ஜுகர்பெர்க் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவருடைய அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கம் இதோ இங்கே!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X