Home
Social media

போலி வீடியோக்களை காலி செய்ய இரண்டு புதிய பேஸ்புக் அப்டேட்ஸ்.!

வீடியோ பதிவு போன்று காட்சியளிக்கும் புகைப்பட பதிவுகள் அதாவது புகைப்படத்தில் வீடியோ ஐகான் உட்பொதிக்கப்பட்ட போலி வீடியோக்களை தான் வீடியோ கிளிக்பெயிட்ஸ் பதிவுகள் எனப்படுகின்றன.

By Muthuraj

இந்த ஆண்டு முன்னதாக, பேஸ்புக் அதன் மேடையில் உலவும் கிளிக்பெயிட் (Clickbait) உள்ளடக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் மூன்று அப்டேட்ஸ்களை அறிமுகப்படுத்திய பின்னர், தற்போது பேஸ்புக் நியூஸ் பீட்தனில் தோன்றும் வீடியோ கிளிக்பெயிட் இடுகைகளை குறைக்க இரண்டு அப்டேட்ஸ்களை அறிவித்துள்ளது.

போலி வீடியோக்களை காலி செய்ய இரண்டு புதிய பேஸ்புக் அப்டேட்ஸ்.!

வீடியோ பதிவு போன்று காட்சியளிக்கும் புகைப்பட பதிவுகள் அதாவது புகைப்படத்தில் வீடியோ ஐகான் உட்பொதிக்கப்பட்ட போலி வீடியோக்களை தான் வீடியோ கிளிக்பெயிட்ஸ் பதிவுகள் எனப்படுகின்றன.

"கிளிக்பெயிட் கதைகள் மூலம் வியாபார நன்மைகளை அடையலாம் என்ற எண்ணத்தில் இம்மாதிரியான பதிவுகளை பதிவிடுபவர்கள் இந்த ஏமாற்று நடைமுறைகளை கையாளுகின்றனர். ஆனால் பெரும்பாலான பக்கங்களின் நியூஸ் ஃபீட் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பார்க்க முடியாது" என பேஸ்புக் பொறியாளர்கள் ஒரு வலைப்பதிவு இடுகையில் குறிப்பிடுகின்றனர்.

போலி வீடியோக்களை காலி செய்ய இரண்டு புதிய பேஸ்புக் அப்டேட்ஸ்.!

கடந்த வியாழன் அன்று வெளியான ஒரு செய்தியின்படி, பேஸ்புக்கின் அல்காரிதம் தீவிரமாக வீடியோக்களை - குறிப்பாக நீண்ட வீடியோக்களை - ஊக்குவிக்கிறது. அதை மனதிற்கொண்டு ஸ்பேமர்கள் கிளிக்பெயிட் வீடியோ முறையை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி வலைத்தளங்களுக்குள்ளும், தீங்கிழைக்கும் விளம்பரங்களுக்குள்ளும்நுழைய வைக்கின்றனர் .

அடுத்த சில வாரங்கள் தொடங்கி, இந்த போலி வீடியோ பொத்தான்களை கொண்டுள்ள கிளிக்பெயிட் பதிவுகளை நீக்கும் பணிகளை பேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கும். தனிப்பட்ட போஸ்ட் தொடங்கி டொமைன் மற்றும் வலைத்தளம் என கிளிக்பெயிட் பதிவுகளை நீக்கி மேலும் துல்லியமான செய்திகளை பயனர்களுக்கு வழங்க பேஸ்புக் வழிவகை செய்யும்.

Best Mobiles in India

English summary
Facebook adds two new updates to reduce video clickbait from News Feed. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X