Just In
- 6 min ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
- 28 min ago ஹாலுக்கே 2 டிவி வாங்கலாம்.. டிஸ்கவுண்ட்டில் ரூ.14499 போதும்.. 40 இன்ச் டிவி மோட்டோ டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே!
- 49 min ago யாரு விடுவா.. திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் 2 NOKIA போன்கள்.. ரூ.3,500 விலை குறைப்பு.. கூடவே இலவச பட்ஸ்!
- 1 hr ago பட்டைய கிளப்பிய லெனோவா.. பட்ஜெட் விலை.. 7040mAh பேட்டரி.. 128GB மெமரி.. 13MP கேமரா.. எந்த மாடல்?
Don't Miss
- Movies அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர்.. நடந்தது என்ன நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
- Education முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா...
- News சேலம் முருகேசனுக்கு தலையே சுத்துது.. 1, 2, 3, பேரா? தண்ணீர் தொட்டிக்குள்ளே போலீஸ் எட்டி பார்த்தால்?
- Finance ரஷ்யா-வுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!
- Automobiles லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
- Lifestyle உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
12 புதிய மீடியா அப்ளிகேஷன்களை வெளியிட்ட ஃபேஸ்புக்!
சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கின் புதுமைகள் எல்லை கடந்து போய் கொண்டு இருக்கிறது. 12 புதிய மீடியா ஆப்ளிகேஷன்களை உருவாக்கி உள்ளது ஃபேஸ்புக். காதலர் தினத்தை முன்னிட்டு 60 புதிய அப்ளிகேஷன்களை கொடுத்து அசத்திய ஃபேஸ்புக் இப்போது மீண்டும் 12 புதிய அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே இளைஞர்கள் முதல் கொண்டு அனைவரது கவனத்தையும் திருப்பிய ஃபேஸ்புக் டைம்லைன், இதை நிலைநிறுத்தி கொள்ள புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறும் என்று ஃபேஸ்புக்கின் மீடியா விவகாரத் துறை இயக்குனர் ஜஸ்டின் ஒசோப்ஸ்கை கூறியுள்ளார்.
பஸ்ஃபீடு, தி டெய்லி ஷோ, கெட்குளூ, ஹஃபிங்டன் போஸ்டு, மேஷபில், எம்எஸ்என்பிசி.காம், எம்டிவி நியூஸ், பிக்ஸபில், ஸ்போர்டிங் நியூஸ், டுடே ஷோ, சிபிஎஸ் லோக்கல்: லாஸ் ஏன்ஜல்ஸ் அண்டு நியூயார்க் போன்ற ஆன்லைன் சைட்களின் மீடியா அப்ளிகேஷன்களை வழங்க உள்ளது ஃபேஸ்புக். இந்த ஆப்ஸ் வசதிகளை ஃபேஸ்புக்கின் டைம்லைனில் பெற முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470