உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

By Keerthi
|

நீங்கள் facebook ஐ சில சந்தர்ப்பங்களில் பிறிதொரு கணினியில் அல்லது உங்கள் நண்பரின் கணினியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கம் அதில் சேவ் ஆகி விடும்.

இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம் என்பதற்காக உங்களுக்கான சில வழிமுறைகள் இதோ...

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள்.

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

பின் Account Settings --> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள்.

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை அழுத்துங்கள்.

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

உங்கள் பேஸ்புக்கை நண்பர்கள் பார்க்காமல் இருக்க

இப்போது உங்கள் விவரங்கள் அந்த கணிப்பொறியில் இருக்காது.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X