இந்த மாதிரி காமெடி பண்றவங்கள பாத்திருக்கிங்களா....இதோ பாக்கலாமாங்க
இங்க கொஞ்சம் பேர் இருக்காங்க அவுங்க என்னலாம் காமெடி பண்ணி நம்மள சிரிக்க வைக்கறாங்கனு பாக்கலாமாங்க.
இதோ வாங்க பாக்கலாம்....

#1
ஏன்டா இப்படி

#2
ஒன்னும் புரியலையே...வெரி காம்ப்ளிகேட்டடு...

#3
படத்தில் எத்தனை கழுதைகள் இருக்குனு சொல்லுங்க பாப்போம்

#4
என்னாது இது

#5
இதுதான் உலகம்

#6
3D டி.வி போல

#7
என்னா அடி

#8
என்னப்பா பண்ற

#9
ஹாலிவுட் சலூன்...

#10
முடியலை டா

#11
இது என்னாது இப்படி

#12
செம கிளிக்

#13
செம போதை போல

#14
இதுதான் செல்பி போட்டோவா...

#15
இப்படி எழுதாட்டி நம்ம பயலுக செவுத்துல கோலம் போட்டறாங்க அதான் இப்படி

#16
டேய் டகால்ட்டி

#17
எத முடணுமோ அத மூடாதீங்க

#18
என்ன ஒரு ஐடியா போ

#19
புது டிஸைன் போல

#20
அதுக்குள்ள அவசரப்பட்டு எவன்டா போட்டோ எடுத்தது...ப்ளடி ராஸ்கல்ஸ்..

#21
சூப்பரு

#22
அய்யோ அய்யோ

#23
ஜஸ்ட் மிஸ்

#24
யாரப்பா நீங்கள்

#25
போச்சா...

#26
இது சரியில்ல தாத்தா

#27
எப்படி இப்படி ஆயிருக்கும்

#28
செம

#29
என்ன பண்றீங்க போலீஸ்கார்

#30
பாம்பா இது

#31
ஏன்டா இப்படி

#32
பொறுமை பொறுமை

#33
என்னாங்கடா இது

#34
சூப்பர் கிளிக்

#35
புல்லட் ரெயிலின் வேகம்

#36
ஏதாவது போட்டியா இருக்குமோ

#37
அப்பவே செல்பி ட்ரை பண்ணிருக்காங்க பாருங்க

#38
வெரி நைஸ்

#39
இதுல எப்படி விளையாடுவாங்க

#40
இந்தாம்ம என்னா பண்ற..எது பண்றாத இருந்தாலும் இப்படி திரும்பி பண்ணுமா..நாங்களும் பாப்போம்ல...

#41
உனக்கு சிரிப்பு கேக்குது

#42
அமேசிங்

#43
இதான் ஆங்கிரி பேர்ட்ஸ் போல...

#44
போதும்பா போதும்

#45
இங்க அதுக்கு மேல இருக்கே

#46
கடல் கிளிக்

#47
அய்யோ அய்யோ...என்னானு கண்டுபிடிச்சிட்டிங்களா

#48
அதேதான்

#49
ஏன் இப்படி

#50
நீ ஏன்டா இப்படி..அங்க பக்கத்துல கொஞ்சம் பாருடா..மானத்த வாங்குறானே

#51
செம கேம்

#52
அமேசிங் கிளிக்

#53
எங்க இருந்துடா இப்படி கிளம்பி வர்றிங்க

#54
தட் வீக் எண்ட் பார்ட்டி மொமன்ட்ஸ்

#55
ரொம்ப வறுமைல இருக்கற கம்பெனி போல

#56
செம செக்யூரிட்டி

#57
இவரு பாட்டு இப்படித்தான் கேப்பாரு போல

#58
அருமை

#59
என்ன ஒரு ஐடியா போங்க

#60
இங்க எதுக்குடா சேர் போட்டிங்க

#61
அந்த படம் பாக்கறாரு போல

#62
ஏன் இப்படி



Click it and Unblock the Notifications