நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

|

இன்றைய காலகட்டத்தில் இ-மெயில் அக்கவுண்ட் என்பது அனைவரிடமும் உள்ளது.

இ-மெயில் அக்கவுண்ட் இருந்தால் தான் சமூக வலைத்தளங்களில் உள்ளேயே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இதிவே நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா?
என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.

இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது அதோ அதைப்பற்றி.....

Click here For Latest Smartphones Photos Gallery

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

இப்போது www.spypig.com
இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

அங்கு உங்கள் முகவரி மற்றும்Message Title(Subject) கொடுங்கள்.
முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, "Clickto Activate
my Spypig" என்பதைச்சொடுக்குங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

இப்போது ஒரு பெட்டியில் நீங்கள்தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும்.அதன் மீதுசுட்டியை வைத்து வலது பொ"Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

நீங்கள் அனுப்பிய மெயிலை நண்பர் படித்தாரா என அறிய

இப்போது நீங்கள் டைப் செய்து வைத்தமெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை நீங்கள் அனுப்பிய மெயிலை அவர்திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,ப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X