Home
Social media

யானை மசாஜ் செய்து பார்த்திருக்கிறீர்களா? இங்க பாருங்க.! இணையத்தில் வைரல்.!

இந்த வீடியோ பேஸ்புக் தளத்தில் அதிகளவு பகிரப்பட்டுள்ளது

இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திமக்கள் பலவிதமாக மசாஜ் செய்து கொள்கின்றனர். களைத்த உடலுக்கு மசாஜ்தான் சரியான தீர்வு. குறைந்தது மாதம் ஒரு முறையேனும் உடலுக்கு சிறந்த மசாஜ் கொடுத்தால் நல்ல மாற்றம், புத்துணர்ச்சி உண்டாகும். தற்போது ஹாட் ஸ்டோன் மசாஜ் டிரெண்டில் கலக்கிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஹாட் ஸ்டோன் மசாஜ் செண்டர்களின் விளம்பரங்கள் , சென்டர்கள் அதிகரித்து வருகின்றன.

யானை மசாஜ் செய்து பார்த்திருக்கிறீர்களா?  இங்க பாருங்க.!   வைரல்.!

முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க மசாஜ் மிகவும் அவசியம்.

யானை மசாஜ் செய்து பார்த்திருக்கிறீர்களா?  இங்க பாருங்க.!   வைரல்.!

ஒரு சில மசாஜ் சென்டரில், தொழில் ரீதியாக முறையாக நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு சில மசாஜ் சென்டரில் அவ்வாறு இல்லாமல் விதிமுறைகளை மீறி சில விஷயங்கள் அரங்கேறி வருவதையும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

யானை மசாஜ் செய்து பார்த்திருக்கிறீர்களா?  இங்க பாருங்க.!   வைரல்.!

இது போன்ற சமயத்தில் காவல் துறை ரெய்டு நடத்தும் போது, முறையாக நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் பல பிரச்சனை சந்தித்து வருவதாகவும், தொழிலில் மந்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்து இது தொடர்பாக தொடர்புடைய நபர் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

இந்நிலையில் யானையை வைத்து மசாஜ் செய்து ஒரு பெண்மணியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, குறிப்பாக இது எந்த இடம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ பேஸ்புக் தளத்தில் அதிகளவு பகிரப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
elephant massage viral video: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X