உலகின் அதிவெப்பமான 15 இடங்களை வெளியிட்ட இணையதளம்: இந்தியாவில் எத்தனை இடம் தெரியுமா?

கோடைவெயில் காலம் என்பதால் அதிக இடங்களில் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது என்று தான் கூறவேண்டும்

|

உலகின் அதிவெப்பாமான 15 இடங்களிள் பட்டயலை El Dorado என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது,இந்த இணையதளம் பல்வேறு புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவரங்களுடன் தகவல்களை கொடுக்கிறது. தற்சமயம் உலகின் அதிவெப்பமான இடங்களை வெளியிட்டுள்ளது,அந்த இடங்களைப் பார்ப்போம்.

கோடைவெயில் காலம்

கோடைவெயில் காலம்

கோடைவெயில் காலம் என்பதால் அதிக இடங்களில் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது என்று தான் கூறவேண்டும், பின்பு கோடைவெயில் கொளுத்தும் நிலையிலும் இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பதிகள் வெப்பத்தின்
பிடியில்தான உள்ளன.

சிம்லா,நைனிடர்

சிம்லா,நைனிடர்

சிம்லா,நைனிடர், நகர் போன்ற குளிர் பிரதேசங்களில் கூட இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. மேலும் இந்த இணையதளம் வெளியிட்ட துல்லியமான தகவல்களைப் பார்ப்போம்.

 15இடங்களின் பட்டியலில்

15இடங்களின் பட்டியலில்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட உலகின் அதிவெப்பமான 15இடங்களின் பட்டியலில் இந்தியாவின் 10நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 ராஜஸ்தானின் சுரு

ராஜஸ்தானின் சுரு

அதன்படி 48.9 மற்றும் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ராஜஸ்தானின் சுரு (Churu) மற்றும் ஸ்ரீகங்காநகர் (Sri Ganganagar) ஆகிய இடங்கள் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.! நம்பிக்கை இல்லையா இதை படிங்க.!10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.! நம்பிக்கை இல்லையா இதை படிங்க.!

48 டிகிரி செல்சியஸ் வெப்பம்

48 டிகிரி செல்சியஸ் வெப்பம்

அடுத்த இடங்களில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ஜாக்கோபாபாத் Jacobabad உள்ளது. 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய உத்தரப் பிரதேசத்தின் பண்டா (Banda), 47.2 டிகிரி செல்சியஸ் நிலவிய ஹரியானாவின் நர்நுவல் (Narnual) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

டெல் ஏலியன்வேர் எம்15 &எம்17 கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் : விரிவான அலசல்!டெல் ஏலியன்வேர் எம்15 &எம்17 கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் : விரிவான அலசல்!

பருவநிலை மாற்றத்தை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்

பருவநிலை மாற்றத்தை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்

குறிப்பாக இந்த அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 5 இடங்கள் பாகிஸ்தானில் உள்ளன எஎன்பது குறிப்பிடத்தக்கது, முன்னர் இந்த அளவுக்கு வெப்பநிலை இல்லை, சமீபத்திய ஆண்டுகளில் வெப்பநிலை சற்று அதிகரித்து வருகிறது என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த இணையதளம் மூலம் பருவநிலை மாற்றத்தை எளிதாக
தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?மொபைல் போன் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?

Best Mobiles in India

English summary
El Dorado Weather 8 Indian Cities Among Worlds 15 Hottest Places on June 3 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X