சுந்தர்பிச்னையின் அதிரடி பதிலால் அதிர்ந்த அதிபர் டிரம்ப்.!
கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப்பை கூகுள், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்னை சந்தித்து பேசினார்.
கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப்பை கூகுள், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்னை சந்தித்து பேசினார்.

சுந்தரின் அதிரடி பதிலால் அதிர்ந்து போனார் அமெரிக்கா அதிபர் டொனால் டிரம்ப்.
டிரம்ப் டுவிட்டர்:
அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிரச்னையை சந்தித்து பேசியதாக தனது அதிகாரபூர்வ டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சீனா ராணுவம்-கூகுள் ஆதரவு:
இந்த சந்திரப்பின் போது, சீன ராணுவத்திற்கும் ஆதரவாக கூகுள் நிறுவனம் செயல்படுது குறித்தும், அரசியல் சார்பு மற்றும் சீனா வியாபாரம் பற்றி இருவரும் பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா ராணுவத்துக்கு ஒத்துழைப்பு:
தான் அமெரிக்கா ராணுவத்திற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தாக டெனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் கருத்து:
சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும் கூகுள் நிறுவனம் நம் நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தது எனவும் டிரம்ப் தெரிவிதுள்ளார்.

சீன ராணுவத்துக்கு பணியாற்றவில்லை:
மேலும் நாங்கள் சீன ராணுவத்திற்கு பணியாற்றவில்லை அமெரிக்கா அரசு பாதுகாப்பு அமைசத்துக்துடன் பைபர் செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிடட பகுதிகளில் பணியாற்றி வருகிறோம் என கூகுள் நிறுவன செய்தி தொடர்பளார் தெரிவித்தார்.

சீனாவில் கூகுள் முதலீடு :
சீனாவில் கூகுள் நிறுவனம் பல ஆண்டாக முதலீடு செய்து வருகின்றது. மேலும் தொடரந்த முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சுந்தர் பிச்னை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications