14இன்ச் 2 இன் ஒன் டெல் லேப்டாப் எக்ஸ்பிரஸ் சார்ஜ்சருடன் அறிமுகம்.!

டெல் இந்தியா நிறுவனம் கடந்த வெள்ளியன்று 14இன்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய லேப்டாப்பைஅறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த லோப்டாப்பை 2இன் 1ன் ஆக பயன்படுத்த முடியும்.

|

டெல் இந்தியா நிறுவனம் கடந்த வெள்ளியன்று 14இன்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய லேப்டாப்பைஅறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த லோப்டாப்பை 2இன் 1ன் ஆக பயன்படுத்த முடியும்.

14இன்ச் 2 இன் ஒன் டெல் லேப்டாப்  எக்ஸ்பிரஸ் சார்ஜ்சருடன் அறிமுகம்.!

இதில் எக்ஸ்பிரஸ் சார்ஜிங் வசதியும் இருக்கின்றது. இதைபயன்படுத்தி உடனடியாக சார்ஜிக் செய்து கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பல்வேறு சென்சார் வசதிகளும் இந்த லேப்டாப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்:

புதிய தொழில்நுட்பம்:

இதில் உள்ள லெட்டியூடு 7400 இன்டெல் டூ இன் ஒன் புராக்ஸிமிட்டி சென்சாரும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள ஸ்லீப் மோடு சென்சார் பயனர்கள் நடவடிக்கைளுக்கு ஏற்ப மடிக்கணியை இயக்குகின்றது.

மேலும் உடனடியாக ஸ்கேன் முக அடையாளங்களையும் ஸ்கேன் செய்து, விண்டோஸ் ஹலோ, பயோமெட்ரிக் சார்ந்த தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான அணுகலை உறுதி செய்கின்றது.

பயனர்கள் லேப்டாப்பை பயன்படுத்தாமல் இருக்கும் போது, லேப்டாப் பேட்டரியை ஆயுள் மற்றும் சேமிப்பை பாதுகாக்கின்றது.

 பிங்கர் பிரிண்ட் ரீடர்:

பிங்கர் பிரிண்ட் ரீடர்:

இந்த சாதனம் எங்களுக்கு மிக் பெரிய வெற்றியாளராக இருக்கின்றது. இதில் சக்தி வாய்ந்த பவர் பட்டன் பிங்கர் பிரிண்ட் ரீடர், கோண நிலைகளுக்கும் ஏற்ப பயன்படுத்தலாம் என்று டெல் இந்தியா நிறுவனத்தின் க்ளிளையட் சொல்யூசன் க்ரூப் மூத்த இயக்குநரும் பொதுமேலாளருமான இந்திரஜித் பெல்குண்டி தெரிவித்துள்ளார்.

 80 சதவீதம் சார்ஜிங் ஏறும்:

80 சதவீதம் சார்ஜிங் ஏறும்:

எக்ஸிபிரஸ் கனெக்ட் லேப்பாடப்பில் அம்சத்தை இணைக்கின்றது. வை-பைக்கு சாதாமான நிலையையைம் கொடுக்கின்றது. ஆன்டனாவை விட வேகமாக தரவுகளை பரிமாற்றத்திற்கு வழி வழக்கின்றது என்று டெல் இந்தியா தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ்சார்ஜிங் அம்சம் இருப்பதால் ஒரு மணி நேரத்தில் 80% பேட்டரி சார்ஜிங் ஆகி விடும் என்று டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டூ இன் ஒன் லேப்டாப் அறிமுகம் செய்தால் நாங்கள் உற்சாகமாக உள்ளோம் என்று டெல் இந்தியா க்ளையன்ட் க்ரூப் பிராண்ட் இயக்குநர் விவேகானந்த் மஞ்சரி தெரிவித்துள்ளார்.

இந்த டூ இன் ஒன் லோப்டாப் விலை:

இந்த டூ இன் ஒன் லோப்டாப் விலை:

இந்த அம்சம் உடைய இந்த லோப்டாப் விலை ரூ.1,35,000 ஆகும். இதில் பல்வேறு சென்சார்கள் இருப்பதால், இந்த லேப்டாப் பயனர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
dell india launches 14 inch 2. 1 laptop india expresscharge feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X