சூர்யா உடன் டான்ஸாட நீங்க ரெடியா?

Written By:

ஆம்! நீங்களும் சூர்யாவுடன் டான்ஸ் ஆடலாம். இந்த வாய்ப்பை நமக்கு வழங்குகிறது ஏர்செல்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 120 ரூபாய்க்கு ஏர்செல்லில் ரீசார்ஜ் செய்தால் போதும்.

120 ரூபாய்க்கு உங்களுக்கு புல் டாக்டைம் உடன் சூர்யாவுடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பும் கிடைக்க இருக்கறது.

சூர்யா உடன் டான்ஸாட நீங்க ரெடியா?

சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் 8 அதிர்ஷ்டசாலிகள் இந்த வாய்ப்பை பெற இருக்கின்றளர்.

இந்த ஆபர் 21 ஜீன் 2013 உடன் முடிகின்றது, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot