உலக பிரபலமான போட்டோ விந்தைகளின் தொகுப்பு
போட்டோ விந்தைகள், நாம் எடுக்கும் சில போட்டோக்களில் நாம் எதிர்பார்த்ததை விட எதிர்பார்க்காத சில காட்சிகளும் நம்மை அறியாமல் அதில் இருக்கும், அவ்வாறு அமையும் சில விந்தைகள் நமக்கு பிடிக்கும், சிலது பிடிக்காது. இங்கு நாம் காண இருக்கும் புகைப்படங்களில் சில விந்தைகள் உள்ளது, அவற்றில் சில விந்தைகள் இயற்கையாகவும் சிலவை செயற்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து புகைப்படங்களிலும் விச்சியாசமான கற்பனை ஒளிந்திருக்கின்றது. அவைகளை பார்ப்போமா

#1
இது மனிதனா நாயா என்ற குழப்பமா, நன்கு பாருங்கள் இரண்டுமே இருக்கின்றது

#2
இந்த பெண்மனிக்கு கண்கள் எப்படி

#3
ஆகாயத்துக்கே ஸ்ப்ரே அடிப்பது நன்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது

#4
துள்ளலாக ஆடும் போது இது சகஜம் தான்

#5
இதில் எந்த சாகசம் உங்களுக்கு பிடித்துள்ளது

#6
இது என்ன செடியாக இருக்கும்

#7
விளக்கின் ஒளியை அழகாக பிடித்துவிட்டார்

#8
இவருக்கு தலையில் தான் முடி இல்லை, ஆனால் முகத்தில்

#9
இந்த கால்பந்தை ஒருவர் தான் விளையாட முடியும்

#10
இந்த போட்டோ நகைச்சுவையாக அமைந்துள்ளதா

#11
உண்மையில் இது கார் இல்லை, இதில் இருப்பது மனிதர்கள்

#12
எப்படி இந்த லைட் பபுள்ஸ்

#13
எவ்வளவு பெரிய விரல், அழகாக இருக்கா

#14
சுவர் கடிகாரம் நிழல் மனிதர்

#15
இவரின் கண்ணாடி எப்படி இருக்கு

#16
நம்பிக்கை இருந்தால் இதுவும் நடக்கும்

#17
நாய்குட்டி அழகாக இருக்கின்றதா

#18
இந்த கற்பனை எப்படி இருக்கின்றது

#19
இவரின் டீ சர்ட் எப்படி இருக்கு

#20
சூரியன் மறைவதை இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது

#21
சூரிய நிழலை இப்படியும் பார்க்கலாம்

#22
ஸ்கேடிங் பலகையில் கார்

#23
நல்ல கற்பனைக்கு அடையாளம் தான் இந்த போட்டோ

#24
இவரின் ஆடையை இப்படி தான் நாம் பார்க்க வேண்டும்

#25
இந்த போட்டோ சமமான தரையில் எடுக்கப்பட்டிருக்கலாம்

#26
இப்படியும் யோசிக்க முடியுமா

#27
இந்த ரோஸில் ஒரு மண்டை ஓடு தெரி்கிறதா

#28
உள்ளே என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

#29
இந்த போட்டோவை எப்படி எடுத்திருப்பார்கள்

#30
நீங்க இந்த வகை ஆவியை பார்த்திருக்கின்றீர்களா

#31
இது எந்த வகை மதுவாக இருக்கும்

#32
இந்த போட்டோவில் இருப்பவர் யார் என்று தெரிகின்றதா

#33
இந்த கடிகாரத்தை நாம் வீட்டில் வைக்க முடியாது


Click it and Unblock the Notifications