சிரிக்க வைக்கும் சாகச போட்டோ கலெக்ஷன்
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். சிலர் சாதாரணமாக எதையாவது செய்து சாதிக்க விரும்புவர், சிலர் வித்தியாசமாக செய்வதாக எண்ணி ஆபத்தான காரியங்களை செய்ய முற்படுவர். இதில் சிலர் வெற்றி கண்டாலும் பலர் தோல்வியையும் சந்திக்கின்றனர். இந்த வகையில் ஆபத்தான சாகசம் செய்பவர்களின் அசத்தலான போட்டோ மற்றும் செல்பிகளின் தொகுப்பை தான் இங்க நீங்க பார்க்க இருக்கீங்க.

#1
குழந்தையின் ரியாக்ஷன் எப்படி இருக்கு

#2
சிங்கம் விழித்து கொண்டால் என்ன ஆகும்

#3
மாடு இவரை முட்டியிருக்குமா

#4
ஏன் இங்க வந்து குதிக்கின்றனர்

#5
கீழே படுத்திருப்பவர் காலி

#6
நல்ல வேலை தப்பித்தார்

#7
குடல் கிழிந்திருக்கும்

#8
இந்த போட்டோ நல்லா இருக்கா

#9
சாருக்கு என்ன ஒரு தைரியம்

#10
ரொம்ப தைரியம் உள்ளவரு போல

#11
உண்மையாக எடுக்கப்பட்ட போட்டோவா இது

#12
கீழே விழுந்தால் மேலே போக வேண்டியது தான்

#13
ஸ்கை டைவிங், உங்களுக்கு பிடிக்குமா

#14
இந்த போட்டோ எப்படி இருக்கு

#15
இந்த டாப் ஆங்கிள் போட்டோ எப்படி

#16
இவரோட செல்பி எப்படி இருக்கு

#17
நீங்களும் ஒரு குளியல் போடுறீங்களா

#18
இவரோட ஆசை வித்தியாசமாக இருக்கே

#!9
ஓபாமாவுடன் ஒரு செல்பி, எப்படி

#20
இப்பவே இப்படியா

#21
கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாப்பா

#22
இந்த போட்டோ அழகா இருக்கு

#23
என்னய்யா செய்ரீங்க

#24
இது கொஞ்சம் ஓவரா இருக்கே

#25
வீடியோ வெளியானதா

#26
நல்ல போஸ், போட்டோ அருமையாக உள்ளது

#27
என்ன பன்றீங்க பாஸ்

#28
இந்த கேமரா போதுமா

#29
சார் என்ன பன்றீங்க

#30
இது தான் பூனை போட்டோகிராப்பி


Click it and Unblock the Notifications