இணையங்களில் பிரபலமான நகைச்சுவை புகைப்படங்களின் தொகுப்பு
இணையதளத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பயன்படுத்துவர், அது அவர்களின் மனநிலையை பொருத்தது. சிலர் தகவல்களை சேகரிக்க பயன்படுத்துவர், சிலர் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவர். பலர் இப்போது பெரும்பாலும் பேஸ்புக்கில் இருப்பதும் உண்மை தான், இவை இல்லாமல் இணையதளத்தில் பல விஷயங்கள் உள்ளது. இங்கு நாம் பார்க்க இருப்பதும் இணையங்களில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை புகைப்படங்களின் தொகுப்புகளை தான், பார்ப்போமா
அஞ்சான் ஸ்பெஷல் மெமீஸ்களுக்கு இங்க க்ளிக் பன்னுங்க

#1
இங்க மாப்பிள்ளை யார்

#2
இவங்க முகம் இப்ப எப்படி இருக்கும்

#3
ஆடு சிக்கிரிச்சி

#4
இவரோட வயிறு சூப்பரு

#5
போட்டோவின் பின் அவரின் நிலைமை பாவம்

#6
என்னயா நடக்குது இங்க

#7
இவருக்கு சாகசம் செய்ய வேற இடமே கிடைக்கவில்லையா

#8
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

#9
கீழே படுத்திருப்பவரின் நிலைமை காலி

#10
எப்படி எல்லாம் யோசிக்கின்றனர்

#11
எத்தனை சைக்கிள், இது போதுமா

#12
ஏய் அந்த போன்ல கேமராவே கிடையாது

#13
இந்த ஷூ இல்லை, வண்டி அபாரமாக உள்ளது

#14
அங்கு என்ன தெரிகின்றது

#15
இது சீக்கிரமே மூழ்கிவிடும்

#16
வெளிநாட்டிலும் இப்படி சீட் பிடிக்க ஆரம்பித்துவிட்டனரா

#17
இந்த குதிரை அவுட் ஆப் கண்ட்ரோல்ல இருக்கு

#18
இதை ஓட்டுபவரே ஓவர் லோடு, இதில் ட்ரிபில்ஸ் வேரவா, அற்புதம்

#19
இவரோட கனிப்பு தப்பாகிவிட்டது, முகம் காலி

#20
இந்த வயதில் இது தேவை தானா

#21
சூப்பர் ஹீட்டர், நீங்க இங்கு இருக்க வேண்டிய ஆலே இல்ல போங்க

#22
உங்களின் ஆடை நிறம் அபாரமாக உள்ளது

#23
இப்படி தான் செய்ய வேண்டும், சூப்பர்

#24
ஆபத்து நேரத்தில் இப்படி தான் போட்டோ எடுக்கனும்

#25
ரொம்பவும் அற்புதமான யோசனை

#26
இந்த மானிட்டர் நன்கு காட்சியளிக்கின்றதா

#27
பாஸ் உங்களின் பேன்ட் ஒரே கலரில் இருக்கின்றது

#28
இது என்னவாக இருக்கும்

#29
இது எந்த படத்தின் போட்டோவாக இருக்கும்

#30
என்ன ஒரு பாசம்


Click it and Unblock the Notifications