Home
Social media

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

By Super
கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்நோவ் என மீண்டுமொருமுறை கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துள்ளது. முதலில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி இந்த கட்டுரையை தொடருகிறேன்.கூகுளின் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களுக்கான சந்தையில் பல சிறப்பான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலிருந்து கிறிஸ்துமஸ் 2012ஐ முன்னிட்டு 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் உங்களுக்காக.

கிறிஸ்துமஸ் கவுன்ட்டௌன் 2012:

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் ஆச்சர்யப்படுத்தும் வகையிலான நாள்காட்டியை உடையது. ஒவ்வொரு பயனாளரும் உபயோகப்படுத்தும் வகையில் எண்ணற்ற சிறப்பம்சம்களை தன்னகத்தே கொண்டது.இதன் சிறப்பம்சம்களாவன பஸில் விளையாட்டுகள், அழகிய வேலைப்பாடுகள், மற்றும் கிறிஸ்துமஸ் கவுன்ட்டௌன் கொண்டது.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.கோ எஸ்எம்எஸ் ப்ரோ கிறிஸ்துமஸ் தீம்:

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

கிறிஸ்துமஸ்ஷை முன்னிட்டு ஆன்ட்ராய்டுக்கான தீம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய கோ எஸ்எம்எஸ் ப்ரோவைப் பெற இதைத் தரவிறக்கம் செய்யவேண்டும்.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.டாக்கிங் சாண்டா:

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் சாண்டா க்ளாசுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்த உதவுகிறது. இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனில் வரும் சாண்டாவை அடிப்பதன் மூலமாக அவரை பேச வைக்கலாம்.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.100 கிறிஸ்துமஸ் கிப்ட்ஸ்:

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

இது "ரூம் எஸ்கேப்" என்ற விளையாட்டின் அடிப்படையில் கிறிஸ்துமஸ்காக உருவாக்கப்பட்டது. இது மேலும் சில பஸில் விளையாட்டுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.கிறிஸ்துமஸ் ரின்க் லைவ் வால்பேப்பர்:

கிறிஸ்துமஸ் 2012: 5 இலவச மற்றும் பயனுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனில் பல்வேறு கிறிஸ்துமஸ் வால்பேபர்கள் இருக்கும். சாண்டாகள் இருக்கும் இடங்களில் தொட்டு கூடப்பார்க்கலாம். இதில் மூன்று வகையான தீம்கள் இருக்கும். அதில் இரண்டு மட்டும் முழுவதும் இலவசமாகக் கிடைக்கிறது.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X