ஆபாசம், அரசியல் உடைய 9800 சமூக வலைதள கணக்கு முடக்கம்.!

இதனால் பலர் உண்மையாக கருத்தை மறைத்துவிடுவதாலும், ஒரு சிலர் மீது பொய் பரப்படுவதாலும் பாதிக்ப்படுவோர்களும் தற்கொலை செய்து கொண்டும் வருகின்றனர். பாதிக்கப்படும் தரப்பினர்களும் குடும்பத்துடன் தற்கொலை செய

|

ஆபாசம் மற்றும் அரசியல் கருத்துகள் உள்ளிட்டவைகள் இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளிலும் முன் வைக்கப்படுகின்றது. இதனால் நமக்கு தெளிவான அறிவு இல்லாத மக்களும், சிறுவர்களும், இளைஞர்களும் அதில் சிக்கி வந்தனர்.

அரசியல் கருத்துக்களும் அதில் பகிரங்கமாகவும் போலியான செய்தியாகவும் பகிரப்பட்டு வந்தது. இதனால் ஒருவருக்குகொருவர் கருத்து மோதல்கள் மட்டும் இல்லாமல், நேரடியாக மோதிக் கொண்ட சம்பவங்களும் இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளிலும் நடக்கின்றது.

ஆபாசம், அரசியல் உடைய 9800 சமூக வலைதள கணக்கு முடக்கம்.!

இதனால் பலர் உண்மையாக கருத்தை மறைத்துவிடுவதாலும், ஒரு சிலர் மீது பொய் பரப்படுவதாலும் பாதிக்ப்படுவோர்களும் தற்கொலை செய்து கொண்டும் வருகின்றனர்.

பாதிக்கப்படும் தரப்பினர்களும் குடும்பத்துடன் தற்கொலை செய்துவது தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் அதிரடியாக ஆபாச மற்றும் அரசியல் உடைய 9800 வலைதள கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 9,800 சமூக வலைத்தள கணக்கு:

9,800 சமூக வலைத்தள கணக்கு:

சுதந்திரமான செய்தி அளித்துக் கொண்டிருந்த 9,800 சமூக வலைத்தள கணக்குகளை சீனாவின் சைபர் நிர்வாகம் முடக்கியுள்ளது. இவை மிகவும் ஆபாசமான, உணர்ச்சியை தூண்டக்கூடிய, அரசியல் ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளன.

விழிப்புணர்வு பிரச்சாரம்:

விழிப்புணர்வு பிரச்சாரம்:

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சென்சார்ஷிப் விதிமுறைகளை சீன அரசு கடுமையாக்கி வருகிறது. இதுதொடர்பாக சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம்(CAC) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள்:

அரசியல் கட்சிகள்:

அதன்படி, அரசியல்ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய தகவல்கள், கட்சிகளின் வரலாற்றை தவறாக பரப்பும் தளங்கள், தனியொருவரின் புகழ்பாடுதல், தேசத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சமூக வலைத்தள கணக்குகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

சம்மன் அனுப்பட்டுள்ளது.

சம்மன் அனுப்பட்டுள்ளது.

இதுபோன்ற கணக்குகளை ஒழுங்குபடுத்த சமூக வலைத்தள ஜாம்பவான்களான விசாட், வெய்போ ஆகிய நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் முடக்கம்:

இந்தியாவிலும் முடக்கம்:

ஜியோ உள்ளிட்ட மலிவான விலையில் இணைய சேவை கிடைப்பதால், இதில் ஏராளமானோர் ஆபாச வலைதளங்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்தியா அரசும் கடந்த சில நாட்களுக்கு முன் 89 ஆபாச வலைதளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
china scours social media erases thousands of accounts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X