Subscribe to Gizbot

சென்னையின் 375 ஆண்டை கொண்டாடும் அட்டகாசமான மெமீஸ்களின் ஸ்பெஷல் தொகுப்பு

Posted By:

சென்னை மெமீஸ், தமிழகத்தின் தலைநகராக சென்னை,1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியன்று உருவாக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் சென்னையின் 375 வது பிறன்த நாளை மெமீஸ் மூலம் பிரதிபலித்து வருகிறது. அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சென்னையை சார்ந்த மெமீஸ்களை தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம், இந்த மெமீஸ் சென்னையின் அனைத்து அம்சங்களையும் உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்தும், அவைகளை பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சென்னை

#1

வந்தாரை வாழவைக்கும் சென்னை

2 ஆம் இடம்

#2

அதிகம் படித்தவர்களின் பட்டியலில் சென்னை நகரம் 2 ஆம் இடத்தில் உள்ளது, உங்களுக்கு தெரியுமா

நடத்துனர்

#3

கையில் சில்லறை இல்லாமல் பேருந்தில் கன்டெக்டரிடம் அர்ச்சனை வாங்கினீர்களா

ஏன்

#4

அப்புறம் ஏன் சென்னை வந்தீங்க

டபுள் டெக்கர்

#5

சென்னையின் டபுள் டெக்கர் பேருந்துகளை நியாபகம் இருக்கா

ஸ்குவாஷ்

#6

ஸ்குவாஷ் விளையாட்டில் தங்கம் வென்ற இந்த சென்னை வீராங்கனைகளை உங்களுக்கு தெரியுமா

ஐசிஎப்

#7

1952 முதல் இந்திய ரயில்வே மற்றும் வெளிநாடுகளுக்கும் ரயில் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, நாட்டிலேயே இது தான் முதிய மற்றும் பெரிய தொழிற்சாலை

டி.ஏ.வி

#8

டி.ஏ.வி பள்ளியில் மாணவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை, இருந்தும் இந்த பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்

சாலைகள்

#9

சென்னை சாலைகளில் இது சாதாரனம் தான்

கல்லூரி

#10

ஜேப்பியார் கல்லூரியில் மட்டும் மாணவர்கள் படிப்பதை விட அவர்களின் வருகைப்பதிவே முக்கியமானது

கேன்டீன்

#11

இந்த பள்ளியில் அனைத்து வசதிகளும் உண்டு கேன்டீனை தவிற

பேருந்து

#12

உங்களுக்கு பழைய மாடல் பேருந்துகளை பிடிக்குமா

குத்து

#13

டப்பாங்குத்தை கேட்கும் போது உங்களால் ஆடாமல் இருக்க முடியாது

ஒற்றுமை

#14

நியூ யார்க் - டி நகர் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கின்றதா

புழுக்கம்

#15

சென்னை நகரில் மழை பெய்தாலும் உங்களுக்கு வீட்டில் இருக்கும் போது உடலில் வியர்க்கும்

ஏரியா பசங்க

#16

நீங்க பிரச்சனையில் இருக்கும் போது ஒரே போன் கால் செய்தால் வரும் ஏரியா பசங்க

ஸ்னேக் பார்க்

#17

மெட்ராஸ் ஸ்னேக் பார்க்கை நிறுவியது ரோமுலஸ் விட்டேக்கர்

மாபிலம்

#18

மேற்கு மாம்பலத்தின் இயற்பெயர் இது தான்

மால்

#19

சென்னையில் மால்களின் முக்கிய பயன்பாடு இது தான்

வியாசர்பாடி ஜீவா

#20

வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையம் தான் தென் இந்தியாவின் பழைமை வாய்ந்த ரயில் நிலையம்

கேஎப்சி

#21

சாந்தோமில் இருக்கும் இந்த கேஎப்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்படுகிறது

கொரட்டூர்

#22

சென்னையின் கொரட்டூர் பகுதியை பற்றி உங்களுக்கு தெரியுமா

வில்வம்

#23

வில்லிவாக்கத்தின் பெயர் காரணம் அங்கு நிறைய வில்வ மரங்கள் இருந்தது தான்

டிக்கெட்

#24

நம்ம பேருந்துகளில் வழங்கப்படும் பழைய டிக்கெட்டுகளை உங்களுக்கு நியாபகம் இருக்கா

அப்ளிகேஷன்

#25

சென்னை நகர பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ள மை எம்டிசி என்ற அப்ளிகேஷன் இருப்பது உங்களுக்கு தெரியுமா

சொர்கம்

#26

சொர்கமே என்றாலும் அது சென்னை போல் இருக்காது

திருவல்லிக்கேணி

#27

சென்னையின் பழைமையான இடங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று

நம்மாழ்வார்

#28

1950 ஆம் ஆண்டு முதல் லஸ் கார்னரில் பழைய புத்தகங்களை இவர் விற்பனை செய்து வருகிறார்

பிரியானி

#29

தமிழ் நாட்டில் ஆம்பூர் பிரியானி விசேஷம் என்றால் சென்னையில் பிரியானிக்கு இந்த குடும்பம் தான் பேமஸ்

சென்னை அழகு

#30

சென்னையின் எழில்மிகு தோற்றம் பவர் கட்டின் போது, வெளிச்சத்தில் சென்னை இப்படி தான் இருக்கும்

ஸ்மாக் டவுன்

#31

வெளிநாட்டில் ஸ்மாக் டவுன் என்றால் சென்னையில் பெண்களின் குழாயடி சண்டை

பெருமை

#32

போர் ஸ்குயர் சமூக வலைதளத்தின் இணை நிறுவனர் சென்னையை சேர்ந்த நவீன் செல்வதுறை

மசூதி

#33

சென்னையின் பழைமை மற்றும் பெரிய மசூதிகள் இவை

இட்லி

#34

சிறிய அளவில் இட்லி வியாபாரத்தை தொடங்கி கேட்டரிங் துறையில் சிறந்து விளங்குகிறார் சரத்பாபு ஏழுமலை

லஸ் கார்னர்

#35

ப்ளாக் அன்டு வைட் காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ, இடம் லஸ் கார்னர்

திருவள்ளுவர்

#36

திருவள்ளுவர் சென்னையின் மைலாப்பூரில் பிறந்தார் என்றும் கூறப்படுகின்றது

மாசு

#37

பல்வேறு நகரங்களை காட்டிலும் சென்னையின் மாசு அளவு குறைவாகவே இருக்கின்றது

டிராபிக் ராமசாமி

#38

நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு இவரை தெரியாமல் இருக்காது, சமூக பிரச்சனைகளை தீர்க்க போராடி வருகிறார்

பாரதியார்

#39

மகாகவி பாரதியார் சென்னையின் திருவல்லிகேனியில் வாழ்ந்துள்ளார்

டீ கடை

#40

நாட்டு நடப்பு, உலக நடப்பு என சென்னை டீ கடையில் பேசாத தலைப்புகளே இருக்க முடியாது

பெரம்பூர்

#41

பிரம்பு காடாக இந்த இடம் இருந்ததால் இது பெரம்பூர் என்றழைக்கப்படுகிறது

மஞ்சல்

#42

மஞ்சல் நிற ஆடையில் ஏப்ரல் மாதத்தில் ஆண்கள், ஆடி மாதத்தில் பெண்கள்

புரசைவாக்கம்

#43

இங்கு புரசை மரம் அதிகம் இருந்ததால் இப்பெயர் பெற்றது

குயின் மேரிஸ்

#44

பெண்களுக்கான கல்வி சேவையில் நூறு ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வருகின்றது குயின் மேரிஸ் கல்லூரி

புட் போர்டு

#45

சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூட இடம் கிடக்கும் ஆனால் எம்டிசி பேருந்தில் இடம் கிடைப்பது கடினம்

காவல் துறை

#46

இவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உலகின் சிறந்த காவல் துறையாக ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது

நூலகம்

#47

இந்தியாவின் பழைய நூலகம் இது தான்

சிக்கன் 65

#48

உலகின் முதல் சிக்கன் 65 உணவை சென்னை எழும்பூரில் இருக்கும் புஹாரி உணவகம் தான் அறிமுகப்படுத்தியது

போன் கால்

#49

இது தான் சென்னை பாஷை

வன்டலூர்

#50

இந்தியாவில் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் வன்டலூர் உயிரியல் பூங்கா

மெரினா

#51

சென்னை வந்தவர்களுக்கு தான் மெரினாவின் அருமை தெரியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Image Source : CHENNAI MEMES

English summary
collection of memes describing Chennai 375 years on social media

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot