Just In
- 5 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 6 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 7 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
- 7 hrs ago
கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.
Don't Miss
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- News
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Movies
ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாவினா டா சில்வா என்பவர் சிறையிலிருந்து தப்பிப்பதற்காகத் தனது மகள் போல கச்சிதமாக வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.
Preso, Clauvino da Silva, traficante de Angra dos Reis, foi pego tentando escapar de Bangu 3 com máscara, peruca e roupas femininas | Crédito: Divulgação pic.twitter.com/PyjKRpCydK
— O Globo_Rio (@OGlobo_Rio) August 3, 2019
சிறைக்குள் பெண் வேடமிட்டு வெளியேற முயன்ற கிளாவினா டா சில்வாவின் வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

போதைப் பொருள் கடத்தல் குழு தலைவன் சில்வா
கிளாவினா டா சில்வா, பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் செய்து வந்திருக்கிறார். சட்ட விரோதமாகப் போதைப் பொருள் கடத்தல் செய்ததற்காக அந்நாட்டு போலீசாரால் அவரை வலை வீசி தேடபட்டு வந்திருக்கிறார். பல நாட்களாக போலீசார் கையில் சிக்காமல் தலைமறைவாக போதை பொருட்களை கடத்தல் செய்திருக்கிறார்.

மிரட்டி போதைப் பொருள் கடத்தல்
போதைப் பொருள் விற்பதே குற்றம், அதிலும் கிளாவினா டா சில்வா கடலோர கிராம மக்களை மிரட்டி அவர்களையும் போதை பழக்கத்திற்கு பழக்கியிருக்கிறார். இன்னும் சிலரை மிரட்டி போதைப் பொருள் கடத்தலுக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னாள் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்!

தப்பித்துச் செல்ல திட்டம்
போதைப் பொருள் கடத்தல் போலீசாரால், கிளாவினா டா சில்வா கைது செய்யப்பட்டு அண்மையில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு எப்படியாவது சிறையை விட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
ஓட்டுநர் மீது புகார்: ஆடைகளை கிழித்துவிடுவேன் என மிரட்டினார்: சிக்கலில் ஊபர்.!

சிறைக்குள் முகமூடி
சிறையிலிருந்து தப்பிப்பதற்கு அவரின் மகளைப் போல வேடமிட்டு அவர் சிறைக்கு வரும் நாளில் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியுள்ளார். கிளாவினா டா சில்வாவிற்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் முகமூடி, பெண்களின் ஆடை, தலை சவுரி என அனைத்தையும் வரவழைத்துள்ளார்.
அம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்த" சலுகைய நிறுத்தியது.!

பெண் வேடமிட்டு முரட்டு அம்பாளை நடை
அவரை காண அவர் மகள் சிறைக்கு வந்த நேரத்தில் கிளாவினா டா சில்வா அவரை போலவே பெண் வேடமிட்டுத் தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறார். வேடம் என்னவோ பக்காவாக தான் போட்டிருக்கிறார், ஆனால் பெண் வேடமிட்டு முரட்டு அம்பாளை நடை நடந்ததால் போலீசார் சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
களமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்! காரணம் இதுதான்!

வீடியோ வைரல்
சிறையிலிருந்து தப்பிக்கப் பெண் வேடமிட்ட கிளாவினா டாவை போலீசார் கைது செய்ததும், அவர் அணிந்திருந்த வேடத்தைக் கலைக்கச் செய்ததும் வீடியோ பதிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090