பிஜேபி சொன்ன மாதிரி ராமருக்கு சிலை வச்சாசு: குசும்புக்கார தமிழகம்.!

பிஜேபி ஆட்சியை பிடிப்பதற்காக அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டும் என்று கூறி வருகின்றது. இதற்கு தமிழ்நாட்டிலும், சிறுபான்மையினர் மத்தியிலும் எதிர்ப்பும் இருக்கின்றது. தற்போது, பிஜேபி சொன்ன மாதிர

|

பிஜேபி தற்போது மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக மீண்டும் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளது.

பிஜேபி சொன்ன மாதிரி ராமருக்கு சிலை வச்சாசு: குசும்புக்கார தமிழகம்.!

மேலும், விவசாயிகளுக்கும் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் பிஜேபி அளித்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிஜேபி ஆட்சியை பிடிப்பதற்காக அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டும் என்று கூறி வருகின்றது.

இதற்கு தமிழ்நாட்டிலும், சிறுபான்மையினர் மத்தியிலும் எதிர்ப்பும் இருக்கின்றது. தற்போது, பிஜேபி சொன்ன மாதிரி ராமருக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இது தான் ஆச்சரியமான விஷயம். நீங்கள் நினைக்கும் ராமர் வேறு இந்த ராமர் வேறு.

பிஜேபி தேர்தல் அறிக்கை வெளியீடு :

பிஜேபி தேர்தல் அறிக்கை வெளியீடு :

மக்களை தேர்தலுக்கான ஆளும் பாஜ கட்சி தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதில் ராமர் கோயில் கட்டப்படும், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும். அனைக்கும் வீடு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 7கட்ட தேர்தல்:

நாடு முழுவதும் 7கட்ட தேர்தல்:

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களை தேர்தல் நடக்க உள்ளது. நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் துவங்குகின்றது. இதில் காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளன.

 அதிகாரம் மிக்க இந்தியா:

அதிகாரம் மிக்க இந்தியா:

இந்த தலைப்பில் பிஜேபி 48 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ராமர்கோயில் கட்டப்படும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, விவசாயிக்கு பென்ஷன், பள்ளிகளில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 75 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதை பிரதமர் மோடி அமித்ஷா, அருண், ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மிஸ்சிங்:

கருப்பு பணம் மிஸ்சிங்:

இதில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிஜேபி கருப்பு பணத்தை மீட்போம், ஊழலை ஒழிப்போம் என கூறியிருந்தது மக்களை ஈர்த்தது. இந்த முறை இதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், கல்வி கடன் தள்ளுபடி, நீட் விவகாரம், வேலை வாய்ப்பின்மை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ராமருக்கு கோயில்:

ராமருக்கு கோயில்:

பிஜேபி ஒவ்வொரு முறையும் ஆட்சியை பிடிக்க ராமருக்கு கோயில் கட்டப்படும் என்று கூறிவருகின்றது. இந்நிலையில், வட மாநில மக்களை ஈர்த்தாலும், தமிழக மக்களுக்கு இதில் எந்தவித உடன்பாடும் கிடையாது.

பிஜேபி நீங்கள் ராமருக்குத்தான் சிலை வைக்கின்றார்கள். இதில் எந்த மாற்றமும் வேண்டாம். நாங்களே சிலை வைக்கின்றோம் என்று தமிழக மக்கள் மீம்ஸ் மூலம் ராமருக்கு சிலை வைத்துள்ளனர். இதில் எந்த ராமர் என்றால் ஸ்டார் விஜய் டிவி என்னம்மா ராமர்.

என்னம்மா ராமர்:

ஸ்டார் விஜய் டிவியில் பல்வேறு அசத்தல் பாணியில் தனது காமெடி நடிப்பமை அரங்கேற்றி வருபவர் என்னம்மா ராமர். இவர் பாடிய ஆத்தாடி என்ன உடம்பி காமெடி பாடல் அனைவர் மத்தியிலும் பிரபலம்.

ராமருக்கு உயர்த்த சிலை:

ராமருக்கு உயர்த்த சிலை:

தற்போது, மோடி கூறியதை போல, ராமருக்கு உயர்த்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆத்தாடி என்ன உடம்பி ராமர் சிலை என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது அனைவரையும் சிரிக்க வையும் வகையில் இருக்கின்றது.

ராமருக்கு சிலை வைரல்:

ராமருக்கு சிலை வைரல்:

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி என்னம்மா ராமர் சிலையை திறந்து வைத்து பார்வையிடுவது போல் வைரல் ஆகி வருகின்றது. இது அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. மேலும், ஸ்டார் விஜய் டிவி என்னம்மா ராமரை உயர்த்திய பாணியில் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
bjp star vijay ennama ramar statue : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X