உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

By Jeevan
|

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் தளத்தில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஃபேஸ்புக்கில் இருக்கும் அப்ளிகேசன்கள் என்ற அமைப்பைப்பற்றி ஏற்கெனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஃபேஸ்புக் அப்ளிகேசங்களில் பல மிகவும் பிரபலமாகியுள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

கார்ட்டூன் படங்களை வடிவமைப்பதற்காகவே ஒரு சிறப்பான அப்ளிகேசன் உள்ளது. பிட்ஸ்ட்ரிப்ஸ் என்ற இந்த அப்ளிகேசன் மிகவும் பிரபலமாகியும் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களைத்தான் கீழே வழங்கியுள்ளோம். கார்ட்டூன்கள் மட்டுமல்லாது, கிரீடிங்க்ஸ் அட்டைகள்கூட இத்தளத்தில் கிடைக்கிறது. இதை பயன்படுத்த கீழே படியுங்கள்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

முதலில் பிட்ஸ்ட்ரிப்ஸ் அப்ளிகேசன் ஓபன் செய்யவும். பக்கத்தில் உள்ள அவதார் டிசைன் செய்யவும் என்ற பொத்தானை அழுத்தி அடுத்த பக்கத்திற்கு செல்லவும். இவை அனைத்தும் ஆண்கள்/பெண்கள் பொறுத்து மாறுபடும்.

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

அடுத்ததாக வரும் பக்கங்களில் உங்கள் முக அமைப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விகளுக்கு, படங்கள் மூலமே பதிலளிக்கவும். உதாரணத்திற்கு, உங்கள் முகத்தின் கலர் மற்றும் வடிவமைப்பு போன்றவை.

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

இங்கே நீங்கள் உயரமானவரா அல்லது உயரம் குறைந்தவரா என்பதை தெளிவாக குறிப்பிடவும். அதைப்பொருத்தே உங்களுடைய கார்ட்டூன் அமையும்.

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

நீங்கள் எடை குறைந்தவரா அல்லது உடல் எடை அதிகம் உடையவரா என்பதை இந்தப்பகுதியில் குறிப்பிடலாம்.

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

உங்களை கார்ட்டூன் கதாநாயகனாக்க...ஃபேஸ்புக் அப்ளிகேசன்...

நீங்கள் உடையணியும் முறையைக்கூட இங்கே குறிப்பிடலாம். அனைத்து செயல்களும் முடிந்தவுடன் உங்களுடைய கார்ட்டூன் மற்றும் அதுதொடர்பான பல படங்களை தானாகவே வடிவமைக்கும் இந்த அப்ளிகேசன். பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும்!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X