இந்த காதலர் தினத்தில் 'இதிலிருந்து' தப்பிக்க!

Posted By:

நாளை காதலர் தினம் கலைகட்டதொடங்கிவிட்டது. இந்நிலையில் காதலர்கள் தான் இளிச்சவாயர்கள் என்ற நினைப்பில் பல்வேறு நிறுவனங்களும், டுபாக்கூர் பசங்களும் நம்மை ஏமாற்ற தயாராகிவிட்டார்கள்.

காதலர்களை முன்னிறுத்தி பல சந்தைப்பொருள்கள் விற்கப்போவதும் உண்மையே!

இந்த காதலர் தினத்தில் சில திருட்டுத்தனங்களில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இணைய பயனாளர்களுக்கு பிட்டிபண்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் தொகுப்பை இங்கே பார்க்கிறீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹார்ட் எக்ஸ்பெர்ட்ஸ்:

இந்த காதலர் தினத்தில் இதிலிருந்து தப்பிக்க!

இது ஒருவகை இணைய வழி வைரஸ். இதை பல்வேறு தளங்களில் உள்செலுத்தி உங்கள் தரவுகளை திருடுவார்கள். பார்த்து இருங்கள்.

விலைகுறைப்பு நாடகம்:

இந்த காதலர் தினத்தில் இதிலிருந்து தப்பிக்க!

சில விலையுயர்ந்த பொருள்களை குறைந்த விலைக்கு, அதிலும் நம்ப முடியாத விலைக்கு தருவதாக விளம்பரங்கள் வெளியிட்டு, அதை நீங்கள் வாங்க முற்படும்பொழுது உங்கள் தரவுகள் திருடப்படும். எனவே ஜாக்கிரதை!

வால்பேப்பர் வில்லங்கம்:

இந்த காதலர் தினத்தில் இதிலிருந்து தப்பிக்க!

சில இணையதளங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் வால்பேப்பர்களை இலவசமாகவே வழங்கும். தயவுகூர்ந்து அவற்றை இணையத்திலிருந்து நேரடியாக உங்கள் கணினியின் வால்பேப்பராக வைக்காதீர்!

தேவை இல்லாதவை:

இந்த காதலர் தினத்தில் இதிலிருந்து தப்பிக்க!

சில தளங்களுக்கு செல்லும்பொழுது புரியாத மொழியில் 'ஆமாவா' என்று கேட்கும். நீங்கள், ஆம் தரவேண்டாம். தளத்தை மூடிவிடுங்கள்.

ஈமெயில் கவனம் தேவை!

இந்த காதலர் தினத்தில் இதிலிருந்து தப்பிக்க!

ஈமெயில் வாயிலாகவும் காதலர் தினத்தில், பல்வேறு திருட்டுக்கள் நடத்தப்படும். எனவே உங்களுக்கு தெரியாத ஈமெயில் தகவல்களை திறந்துகூட பார்க்காமல், அழித்துவிடுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot