மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
குழந்தைகளை கண்டால் பிடிக்காதவர் யாராவது உண்டா? ஆனால் பெற்ற தாயே குழந்தையை கத்திரி கோலால் குத்திய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ஆம், பால் குடிக்கும் போது மார்பை கடித்த குழந்தையை சீனப் பெண் ஒருவர் 90 முறை கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் மார்பை குழந்தை கடிப்பது உண்டு. ஆனால், அதை தாய் என்றுமே வலியாக கருதியதில்லை.
ஆனால், இந்த தாய்மை உணர்வை மறந்த சீனப் பெண் ஒருவர், தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் சுமார் 100 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தி சாகடிக்க முயன்றுள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்த 8 மாத குழந்தையை சுமார் 90 முறை கத்திரியால் குத்தினார்.
வீட்டின் முற்றத்தில் குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட உறவினர், உயிருக்கு போராடிய குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்.
பெரும்பாலும் முகம் முழுக்க கத்திரியால் குத்தப்பட்ட அந்தக் குழந்தைக்கு சுமார் 100 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்த கொடூர தாய்க்கு என்ன தண்டணை தான் கொடுப்பது.
இதோ அந்த குழந்தையின் பரிதாப புகைப்படங்கள்....
Click Here For Latest Gagdgets Gallery

Click Here For New Smartphones Gallery

Click it and Unblock the Notifications