ஆபாசம் கோரி பேஸ்புக் அலுவலகத்தின் முன் 240 பெண்கள் நிர்வாண போராட்டம்.!
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் அனைத்து பதிவுகளுக்கும் அதில் உள்ள சென்சார்கள் தானவே தணிக்கை செய்து புகைப்படங்களை மறைத்து விடுகின்றன. இன்று பேஸ்புக் உலக மக்களிடையே பரவலாக பயன்படுத்தக் கூடியதாக பேஸ்
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் அனைத்து பதிவுகளுக்கும் அதில் உள்ள சென்சார்கள் தானவே தணிக்கை செய்து புகைப்படங்களை மறைத்து விடுகின்றன.
இன்று பேஸ்புக் உலக மக்களிடையே பரவலாக பயன்படுத்தக் கூடியதாக பேஸ்புக் இருக்கின்றது. மேலும், இதில் ஆண்கள் மட்டும் மேல் சட்டையில் இல்லாமல் இருந்தால், எந்த தணிக்கையும் செய்யப்படுவதில்லை.
ஆனால் பெண்கள் மார்பு தெரியும்படி புகைப்படம் இருந்தால், உடனடியாக தணிக்கை செய்யப்படுகின்றது.

இதுபோன்ற செய்யும் பேஸ்புக் நிறுவனத்துக் எதிராக அந்த நிறுவனத்தின் அலுவலகத்தின் முன் சுமார் 240 பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கோஷமிட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் வலைதளம்:
உலக அளவில் பல வலைதளங்களில் இயங்கி வருகின்றது. அனைத்திலும் முன்னியில் இருப்பது பேஸ்புக் மட்டும் தான்.
இதை கடந்த 2004ம் ஆண்டு சக்கர்பெர்க் என்பவர் இந்த பேஸ்புக்கை அறிமுகம் செய்தார்.
உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கின்றது பேஸ்புக். இளைஞர்கள் முதல் பொரியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாச பதிவுகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

240 பெண்கள் நிர்வாணப் போராட்டம்:
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 240 பெண்கள் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகம் முன் ஆடையில்லாமல் போராட்டம் நடத்தினர்.

240 பெண்கள் நிர்வாணப் போராட்டம்:
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
, சுமார் 240 பெண்கள் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகம் முன் ஆடையில்லாமல் போராட்டம் நடத்தினர்.

#WeTheNipple பதிவு:
#WeTheNipple என்ற ஹேஷ் டேக்கில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில் பெண்கள் நடுரோட்டில் ஆடையில்லாமல் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் தங்களது மார்பகங்களை ஆண்களின் நெஞ்சுப்பகுதி போன்ற ஒரு டிசைன் செய்து அதை வைத்து மறைத்துக்கொண்டனர்.

நிர்வாணம் ஆபாசம் இல்லை:
இந்த போராட்டத்தை நடத்திய டுன்னிக் (Spencer Tunick) என்பவர் இது குறித்து கூறும்போது பேஸ்புக் பெண்களுக்கான மார்பகங்கள் தெரிந்தால் சென்சார் செய்கிறது. ஆனால் ஆண்கள் சட்டையில்லாமல் இருந்தால் அதை சென்சார் செய்வதில்லை.
அதே நேரத்தில் சிலை மற்றும் பெயிண்டிங்கில் நிர்வாணமாக இருக்கும்படியான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டால் அதை சென்சார் செய்வதில்லை. நிர்வாணம் என்பது ஆபாசமில்லை. உலகம் முழுவதும் இந்த பொது புத்தி நிலவுகிறது. இதை மாற்ற வேண்டும் அதற்காகவே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுகிறேன்." என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








